"வியாழன், வெள்ளி ரெண்டு நாளும் நீயும் அர்ஜுனும், வேற ரூம்ல போய் தூங்குங்க. நான் நல்லா தூங்கினா தான் சனிக்கெழமை டிரைவ் பண்ண முடியும்."
-
"நெக்ஸ்ட் ஒரு வாரம் நீ என்னை எந்த டென்ஷன் படுத்தவும் கூடாது, இல்லன்னா மொத்த கதையும் கந்தல்"
"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ், அது எனக்கு ரொம்ப கஷ்டம். முயற்சி பண்றேன்"
-
"எனக்கு இளையராஜா hits, அர்ஜுன்க்கு jingle bells, அம்மா,அப்பாக்கு கண்ணதாசன் ஹிட்ஸ் எல்லாம் எடுத்து வெச்சுக்கோ, நீ தான் DJ."
-
"உன்னோட blouse இன்னும் தெக்கலையாம். நாளைக்கு வர சொல்லிருக்கா, உன் டெய்லர் சல்வார் லாம் அட்லீஸ்ட் தந்துட்டானா?"
"தந்துட்டான்ம்மா, சரி நாளைக்கு நீங்களும் அப்பாவும் போய் blouse வாங்கிட்டு வந்துடுங்க"
-
"Hey priya, have you transferred all the work to her?can she handle when you are not here?"
"yes, I did, and she can. Also, I will be on my mobile(லீவை cancel எதுவும் பண்ணிடாதீங்க தாயீ!!)"
-
"அர்ஜுன் க்கு fever கொறையலைன்னா நாளைக்கு கெளம்ப வேணாம், sunday காலைல கெளம்பலாம்."
-
"இந்த முறையாவது போயிட்டு வந்து ஒரு நல்லா பதிவு எழுதுவியா trip பத்தி?? எப்போவும் போல போங்கு blog எழுதாம??"
"நீங்க தான் என் blog போங்குன்னு சொல்றீங்க, பெரிய பெரிய ஆளுங்க எல்லாம், நான் நல்லா பதிவு பண்றதா சொல்றாங்க தெரியுமா?"
"யாருடீ பெரிய ஆளு? நீங்களா ஒரு பத்து பேரு சேர்ந்து அதுல ஒருத்தங்களை பெரிய ஆளு ன்னு சொல்லிக்குறீங்க, ஆளாளுக்கு மாத்தி மாத்தி உன் பதிவு நல்லா இருக்கு, உன் பதிவு நல்லா இருக்குன்னு சொல்லிக்குறீங்க"
"Grrrrrr அட போய்யா"
-
சரி எதுக்கு இவ்ளோ பில்டப்? சொல்ல வந்தத சொல்லிடறேன். நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தி. ஒரு திருமண விழாவுக்காக ஊருக்கு போறோம். synapse க்கு ஒரு வாரம் லீவ்.அடுத்த monday பாக்கலாம். 'அப்பாடா' என்று பெருமூச்சு விடுபவர்கள், இந்த வாரம் முழுதும், படு மொக்கை பதிவுகளாக படிக்க கடவது.
-
Questions and Observations on Sabarimala
6 years ago
18 comments:
Vanthachu....
//சனிக்கெழமை//
unga oorla ipadi thaan kelamai eluthvingala?
//எனக்கு இளையராஜா hits, அர்ஜுன்க்கு jingle bells, அம்மா,அப்பாக்கு கண்ணதாசன் ஹிட்ஸ் எல்லாம் எடுத்து வெச்சுக்கோ//
unga viruppam enna?
//Hey priya, have you transferred all the work to her?can she handle when you are not here?"
"yes, I did, and she can. Also, I will be on my mobile(லீவை cancel எதுவும் பண்ணிடாதீங்க தாயீ!!)"//
unga head ponna?
//எப்போவும் போல போங்கு blog எழுதாம??"//
super. convey my regards to him.
//"யாருடீ பெரிய ஆளு?
Grrrrrr அட போய்யா//
romba annyonyam pola!
//synapse க்கு ஒரு வாரம் லீவ்.//
yellorum kettukonga adutha vaarathula irunthu vaaram min oru pathivu poduvaanga pola...
Followers 29 aa.. oh athaan ippo frequent a yezhuthureengala... yenga fans club la solli innum oru 10 followers serthu vitta innum neraiya yezhuthuveeengala....
// 'அப்பாடா' என்று பெருமூச்சு விடுபவர்கள், இந்த வாரம் முழுதும், படு மொக்கை பதிவுகளாக படிக்க கடவது.//
mokkai pathiva... kandippa sanjay kitta thaan appo maatta poroma...
Vara vara unga punch lam konjam kammiya irukku... unga husband a pesama blog aarambikka sollunga..
//யாருடீ பெரிய ஆளு? நீங்களா ஒரு பத்து பேரு சேர்ந்து அதுல ஒருத்தங்களை பெரிய ஆளு ன்னு சொல்லிக்குறீங்க, ஆளாளுக்கு மாத்தி மாத்தி உன் பதிவு நல்லா இருக்கு, உன் பதிவு நல்லா இருக்குன்னு சொல்லிக்குறீங்க//
வாச்சி பண்ணிட்டே இருக்காங்கய்யா.. :)
கதிர் பெரிய தீர்க்கத் தரிசி தான். ப்ளாக் மக்கள் பத்தி ரொம்ப அழகா தெரிஞ்சிவச்சிருக்கார். :))
பயணம் இனிதே அமைய வாழ்த்துகள் ப்ரியா. கதிரி சொன்ன மாதிரி இந்தவாட்டியாவது நல்ல ட்ரிப் பதிவு போடுங்க. :)
( என்னவோ இதுக்கு முன்னாடி ட்ரிப் பதிவு எல்லாம் படிச்ச மாதிரி..:) )
அர்ஜுன் உடல்நலன் பார்த்துக்கோங்க.
////எனக்கு இளையராஜா hits, அர்ஜுன்க்கு jingle bells, அம்மா,அப்பாக்கு கண்ணதாசன் ஹிட்ஸ் எல்லாம் எடுத்து வெச்சுக்கோ//
unga viruppam enna?//
டிஜேவுக்கு என்ன விருப்பம் வேண்டி கெடக்கு... சொல்ற பாட்டை போடறது மட்டும் தான் அவங்க வேலை.. கரெக்டா டிஜே? :)
என்னது லீவா?
மன்னிக்கவும் உங்க விடுமுறைய ரத்து செய்ய சொல்லிட்டேன்.
என்னடா இது இரண்டு நாள் தொடர்ச்சியா பதிவு வருதேன்னு பார்த்தேன். இதானா!!!!!!!!
Happy journey akka! :-)
//பெரிய பெரிய ஆளுங்க எல்லாம், நான் நல்லா பதிவு பண்றதா சொல்றாங்க தெரியுமா?//
உங்க பதிவெல்லாம் ரொம்ப நல்லா இருக்குங்கக்கா ... ஆஹா! பெரிய ஆள் ஆகிறதுக்கு இவ்ளோதானா..... :)
Hai Akka,
Happy Journey...
Expecting some interesting blog after the trip...
---Soundar
"எனக்கு இளையராஜா hits, அர்ஜுன்க்கு jingle bells, அம்மா,அப்பாக்கு கண்ணதாசன் ஹிட்ஸ் எல்லாம் எடுத்து வெச்சுக்கோ, நீ தான் DJ."
-
நல்லாவே சுத்த போறீங்கன்னு சொல்லுங்கோ!! கதிர்கிட்டே நெறைய கத்துக்கணும்!!! என்னமா மனுஷன் உங்களை தூக்கி வக்கர மாதிரி தூக்கி வச்சி அவருக்கு, அர்ஜுனுக்கு, அப்பா அம்மாக்கு தேவையான பாட்ட மட்டும் , தப்பி தவறி உங்களுக்கு புடிச்ச பாட்டு சுத்தாம இருக்க பிட் போட்டுட்டாரு!!!
"யாருடீ பெரிய ஆளு? நீங்களா ஒரு பத்து பேரு சேர்ந்து அதுல ஒருத்தங்களை பெரிய ஆளு ன்னு சொல்லிக்குறீங்க, ஆளாளுக்கு மாத்தி மாத்தி உன் பதிவு நல்லா இருக்கு, உன் பதிவு நல்லா இருக்குன்னு சொல்லிக்குறீங்க"
நானும் நீங்க சொன்ன மாதிரி..........."Grrrrrr அட போய்யா" சொல்ல நினச்சேன்....ஆனா குருவை அப்படியெல்லாம் சொல்ல கூடாதுன்னு கன்னத்தில போட்டுகிட்டேன்!! நீங்க ஒரு தடவை சொன்னதேபத்து பேரும் சொன்ன மாதிரி இல்லையா!!
என்ஜாய் பண்ணுங்கோ!! கதிர், அப்பா, அம்மாக்கு வணக்கம். அர்ஜுனுக்கு ஒரு ஜெ!!
நல்லாவே சுத்த போறீங்கன்னு சொல்லுங்கோ!! கதிர்கிட்டே நெறைய கத்துக்கணும்!!! என்னமா மனுஷன் உங்களை தூக்கி வக்கர மாதிரி தூக்கி வச்சி அவருக்கு, அர்ஜுனுக்கு, அப்பா அம்மாக்கு தேவையான பாட்ட மட்டும் , தப்பி தவறி உங்களுக்கு புடிச்ச பாட்டு சுத்தாம இருக்க பிட் போட்டுட்டாரு!!!
"யாருடீ பெரிய ஆளு? நீங்களா ஒரு பத்து பேரு சேர்ந்து அதுல ஒருத்தங்களை பெரிய ஆளு ன்னு சொல்லிக்குறீங்க, ஆளாளுக்கு மாத்தி மாத்தி உன் பதிவு நல்லா இருக்கு, உன் பதிவு நல்லா இருக்குன்னு சொல்லிக்குறீங்க"
நானும் நீங்க சொன்ன மாதிரி..........."Grrrrrr அட போய்யா" சொல்ல நினச்சேன்....ஆனா குருவை அப்படியெல்லாம் சொல்ல கூடாதுன்னு கன்னத்தில போட்டுகிட்டேன்!! நீங்க ஒரு தடவை சொன்னதே பத்து பேரும் சொன்ன மாதிரி மாதிரி இல்லையா?
என்ஜாய் பண்ணுங்கோ!! கதிர், அப்பா, அம்மாக்கு வணக்கம். அர்ஜுனுக்கு ஒரு ஜெ!!
Have a nice trip.
//"யாருடீ பெரிய ஆளு? நீங்களா ஒரு பத்து பேரு சேர்ந்து அதுல ஒருத்தங்களை பெரிய ஆளு ன்னு சொல்லிக்குறீங்க, ஆளாளுக்கு மாத்தி மாத்தி உன் பதிவு நல்லா இருக்கு, உன் பதிவு நல்லா இருக்குன்னு சொல்லிக்குறீங்க"
"Grrrrrr அட போய்யா"
//
Damn good...
rombaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa nalllaaaaaaaaaaaaaaaaaaaa irukku..
yethana thadavia padichalum thirumbi paadika thonuthu
one week leave ku appuram nethu vanthu rest yeduthathu pothum..
seekiram oru post podunga...
Post please...
Hi Akka,
Enna romba naala onnum elutha Kaanom...
Write some thing... we miss your blog...
--Soundar
ஒரு அழகான டாட்டா பை பை பதிவு!
Post a Comment