"பெண்மை தோற்றாலும் ஆண்மை தோற்றாலும் முடிவில் இருவரும் வென்றாக வேண்டும்."
"இதில் யார் தோல்வியுறும் போதும் அது தான் வெற்றி என்றாகும்"
தல ஒரு பாட்டுல சொன்னதையே கொஞ்சமா மாத்தி போட்டு இன்னொரு பாட்டுல சொல்லிருக்காரு.
என்ன பாடல்கள் என்று யோசித்து சொல்லுங்கள். ரொம்ப சுலபம் தான். அதுனால கூகிள் பண்ண கூடாது.
response பொறுத்து, நெறைய lyrics கேள்விகள் கேட்கலாம் என்று எண்ணம்.
Questions and Observations on Sabarimala
6 years ago
13 comments:
vanthutomla...
kaadhal kaditham song - Jodi Film
Looks like Adults only.
Me escape :)
நான் பொதுவா பாட்டே கேட்பதில்லயே
First Song - Anjathe Jeeva song from Jodi
Second song - Aariya uthadugal song (Google Panninom)
//பெண்மை தோற்றாலும் ஆண்மை தோற்றாலும் முடிவில் இருவரும் வென்றாக வேண்டும்.//
விடை -
பாடல் - அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு வா வா ஆனந்தப் பூவே அன்பே வா
படம் - ஜோடி
//இதில் யார் தோல்வியுறும் போதும் அது தான் வெற்றி என்றாகும்//
பாடல் - ஆரிய உதடுகள் உன்னது திராவிட உதடுகள் என்னது
படம் - செல்லமே
நன்றி - கூகிள் டாட் காம்.
இனிமேல் இப்படியெல்லாம் கேட்டீங்கன்னா ரவீந்தர் ஜடேஜாவை உங்க ஹஸ்பெண்ட் டீம்ல சேர்த்துட்டுருவோம்.
ஹாய் அக்கா
முதல் வரிகள் ஜோடி படத்துல அஞ்சாதே ஜீவா பாட்டுல வரும்
ரெண்டாவது தெரியல ?
பாடல்: அஞ்சாதே ஜீவா...
படம்: ஜோடி
அய்ய்ய்ய்ய்ய் நாதான் முதல் ஆளு:::
wil think and tell the next song
this is from the song anjathe jeeva in Jodi right????
முதல் பாட்டு, ஜோடி படத்துல வர "அஞ்சாதே ஜீவா" பாட்டு... சீர்காழி சிவசிதம்பரம் கலக்கலா பாடியிருப்பாரு இந்தப் பாடல.
இரண்டாவது??????? தொண்டைல சிக்கிகிச்சு! ;-)
யோசிச்சிட்டு வரேன்!
அடுத்த பாட்டும் கண்டு புடிச்சிட்டோம்ல! செல்லமே படத்துல வர, "ஆரிய உதடுகள் உன்னது" பாட்டு தான் அது. அப்பா!!! எவ்வளவு நேரம் தான் யோசிக்கிறது? இனிமே நிம்மதியா போய் வேலையப் பாக்க வேண்டியது தான்!
Thank you all.
கூகிள் பண்ணி சொல்லியவர்களின் கண்ணை , கூகிளாண்டவர் சாமி குத்தும்....:-)
//அய்ய்ய்ய்ய்ய் நாதான் முதல் ஆளு:::// - FOUL :(
Post a Comment