Saturday 15 November 2008

Happy Birthday Synapse..:-)



Synapse க்கு இன்னைக்கு மொத பொறந்த நாள்....



போன வருடம் இதே நாள், Sweden ஆபீஸ் ல உக்காந்து முதல் பதிவு எழுதி publish பண்ணப்போ, I did not have a clue how blogging would be.

என் friend சுபாஷினி நான் blog ஆரம்பிச்சப்போ சொன்னா....'ஆரம்பத்துல இருக்குற அந்த வேகத்தை maintain பண்றது பெரிய challenge, வேகமா நெறைய பதிவு எழுதுறத விட consistent ஆ தொடர்ந்து எழுத முயற்சி பண்ணு' ன்னு...
ஒரு வருஷமா consistency maintain பண்ணியாச்சு....இனியும் பண்ணனும் ன்னு ஆசை இருக்கு....முயற்சி பண்றேன்.

இந்த பதிவு எனக்கு பின்னூட்டம் போட்டு,தனி மடல் அனுப்பி(இப்டி உசுப்பேத்தி உசுப்பேத்தி தான்...ஒடம்பு ரணகளமா ஆயிருக்கு...:-)...) உற்சாகம் குடுத்துட்டு இருக்க எல்லாருக்கும் dedicate பண்ண படுகிறது...

On this day, I wish and pray for you all, a healthy and peaceful life(என்னை பொறுத்த வரைக்கும் health உம், peace உம் இருந்தா மத்த எல்லாம் தன்னால வந்துடும்.) and ofcourse a very very happy reading:-)...

30 comments:

Vijay said...

Wish your Blog a very Happy Birth Day. ;-)

நிறைய பதிவுகள் எழுத எனது வாழ்த்துக்கள்

அன்புடன்,
விஜய்

Anonymous said...

பிரியா அக்கா,

உங்களின் இந்த blog பயணம் இனிதாக மற்றும் மகிழ்ச்சியாக தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Anonymous said...

பிரியா அக்கா, Manager எவ்வளவு work கொடுத்தாலும் deadline எப்போ இருந்தாலும் அசராம office ல உட்கார்ந்து தான் blog எழுதுவோம்னு எடுத்த முடிவ என்னைக்குமே மாத்திக்க கூடாது :)

Anonymous said...

என் அன்பு அக்காவுக்கு,
உங்கள் எழுத்துக்கள் மூலம் தான் உங்கள சந்திச்சேன், அதனால என்னைப் பொறுத்த வரையில் எனக்கு ஒரு அக்கா கிடைக்கக் காரணமா இருந்த ஒரு விஷயத்துக்குப் பிறந்த நாள்...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

-மது

Anonymous said...

Hey priya..
Vazhthukkal. Gooood..Keep it up!!! Looking forward for more and more interesting new topics.

Maddy said...

வாழ்த்துக்கள்!!!! உங்க சுபாஷினி எங்கே?? உங்களை எழுத வச்ச அந்த புண்ணியவதிக்கு ஒரு வணக்கம் பாஸ் பண்ணுங்கோ!!

Kalyan said...

Congratulation on the firt year of your blogging.. All the best for the coming years and years to come..

Maddy said...

Raji,

Neenga eppo unga blog account open panreenga???

Priya,

Raji-ya koncham neengalum usuppethi vidungalen!!

ப்ரியா கதிரவன் said...

Thank you one and all.

Anonymous said...

Congratulatios on the first year of your blogging. You are doing an awesome job. Keep blogging...

Kavitha

ப்ரியா கதிரவன் said...

Thanks Kavitha.

Anonymous said...

Good luck

Keep writing blogs....

Truth said...

Happy B'day Synapse. Keep going! :)

ப்ரியா கதிரவன் said...

Thanks Suresh and Truth.

Unknown said...

Pri,

Feel so happy for you. Only thing I wanted to say u is keep the momentum going!

SK said...

வாழ்த்துக்கள் பிரியா.

தொடரட்டும் பல வெற்றிகளோடு.

ப்ரியா கதிரவன் said...

Thanks a lot Merce and SK

Anonymous said...

Hi Synapse,

Happy B'day to u !!!
Treat eppa pc??

Sry ellathukkum treat kette pazhagidutchu....:-)

2 vari 3 varilaam ezhudha kudadhu....neraya neraya ezhudhanum..... adha naanga happya padikanum ok??

Luv,
Padhu

Kalyan said...

Enna onga blog kuda recession effectah.. Cost cutting due to Blog updates

ப்ரியா கதிரவன் said...

Thanks Padhu...:-)

Kalyan....:-)))))))))))))))))))

மணிகண்டன் said...

priya, Good that you have kept it floating and also interesting for an year ! I hope you can do it in the coming years too ! All the very best.

ப்ரியா கதிரவன் said...

Thanks மணிகண்டன் .

Anonymous said...

மெழுகுவர்த்தி ரொம்ப நாளா எரிஞ்சுட்டு இருக்குங்க.

புதுகை.அப்துல்லா said...

சாரி சிஸ்டர் நா கொஞ்சம் லேட்டு :(

வாழ்த்துகள் :)

ப்ரியா கதிரவன் said...

கண்ணன்,
ஆமா எவ்ளோ நாளா எரிஞ்சுக்கிட்டுருக்கு.....:-)நல்ல மெழுகுவர்த்தி.

அப்துல்லா,
நன்றி. :-)

Silly Village Girl said...

Happy Birth Day

Anonymous said...

I am very sad that, I am not able to read your blog anymore b'coz u changed ur language of writing.... [:(]

ப்ரியா கதிரவன் said...

dear shanti,
i too feel bad to have lost readers like you, but i feel more comfortable and expressive in my native language.
thanks for visiting.

ப்ரியா கதிரவன் said...

and shanti, u r one of those, who have encouraged me to blog at all.
i owe you, for this one year competion.thanks again.

Anonymous said...

Hey u,
Many more happy returns of your synapse day. I still remember tour first blog and the comments we discusses with each other.. Its been an year...uhh...Good thoughts and good writing..keep it up!!!