இந்த லிரிக்ஸ் எந்த பாட்டுல வருது சொல்லுங்க பாப்போம்....கூகிள் பண்ணாம சொல்லணும் அதான் போட்டி...
clue இந்த line லேயே இருக்கு.
"அணைக்கும் ஆசை ஆயிரம்.. கலைக்கும் பாஷை பாசுரம்..
சுரம் ஏழிலும்.. சுவை ஆறிலும்...... "
Questions and Observations on Sabarimala
6 years ago
21 comments:
வாரணம் ஆயிரம்?
நான் இதுல ரொம்ப வீக்கு. :)
sa.na.kannan சொல்ற மாதிறி "வாரணம் ஆயிரம்"-அ இருக்கலாம்.
அந்த படம் எப்போ வருது?
wrong answer.
ஆயரம் ன்னு வந்தோன
வாரணம் ஆயிரம் ன்னு சொல்லுறீங்களா?
clue அவ்ளோ easy இல்ல...
lines ஐ திருப்பி திருப்பி படிங்க....
ரொம்ப build up குடுக்குறேனோ....சரி.... விடை monday சொல்லப்படும்.
Btw, Movie is getting relased on 16th I think. Trailer is good.
நாங்க வந்துட்டோம்ல ........ ஆனா என்ன பதில் தான் தெரியல... யோசிக்றோம்ல... சொல்லுவோம் wait பண்ணுங்க
//Btw, Movie is getting relased on 16th I think. Trailer is good.
//
I meant Vaaranam Aayiram movie.
It's not related to this post.
VA is getting released on Nov 14th...
One more info - Normally movie releases happen on FRIDAY only.
yennada namakku theriyama oru film 16th release aguthonnu oru minute kavalai pattuten :) :)
எனக்குத் தெரியும். இருந்தாலும் அவுட் பண்ணவிரும்பலை. எனிவே செம க்ளூ.
clue இந்த line லேயே இருக்கு.
எந்த லைன்ல?
"clue இந்த line லேயே இருக்கு."
அல்லது
"அணைக்கும் ஆசை ஆயிரம்.. கலைக்கும் பாஷை பாசுரம்..
சுரம் ஏழிலும்.. சுவை ஆறிலும்...... "
ரொம்ப thinking outside the box-a? :)
//எனக்குத் தெரியும். இருந்தாலும் அவுட் பண்ணவிரும்பலை. எனிவே செம க்ளூ.
//
செல்லாது செல்லாது....
விடை தெரிஞ்சு ஒஉட் பண்ண விரும்பாதவர்கள் தனி மடல் அனுப்பவும்.
priyablogs@gmail.com
"அணைக்கும் ஆசை ஆயிரம்.. கலைக்கும் பாஷை பாசுரம்..
சுரம் ஏழிலும்.. சுவை ஆறிலும்...... "
இந்த லைன் ல தான் truth.
ரொம்ப தான் think பண்றீங்க....
ராஜி,
காலை காட்டுங்க தாயீ....என்ன மாறி info லாம் குடுத்து கலக்குறீங்க....
பாட்டு என்னன்னு இன்னமா யோசிக்குறீங்க????
priyaaaa...oh unga thalaivar movie song pola...:)) i hv never heard this song, so did google to find it :))... ellarum varanam ayiram songs kettittu irukkum podhu ne mattum en eppadiiiiii.... !
கூகிள் பண்ணி பாட்டு என்னன்னு கண்டு பிடிச்சுட்டு, "clue ரொம்ப மேதாவித்தனமா இருக்குன்னு" ஒரு குட்டு வைத்த கண்ணன் அவர்களுக்கு நன்றி.
அதுனால clue வை கொஞ்சம் extend பண்ணலாம் ன்னு இருக்கேன்.
"அணைக்கும் ஆசை ஆயிரம்..கலைக்கும் பாஷை பா'சுரம்'..
'சுரம்' ஏழிலும்.. சுவை ஆறிலும்...
இப்போ try பண்ணுங்க.
நாங்க ரொம்ப யோசிச்சதுல தூங்கிட்டோம் .. கொஞ்சம் wait பண்ணுங்க. refresh பண்ணிட்டு வரோம்
I have not heard this song before.
I had to google it to find out. any way i can't link the clue with the song......:-(
kavitha
I have not heard this song before.
I had to google it to find out. any way i can't link the clue with the song......:-(
kavitha
kandu pidichitten...... antha song thaane ithu :)
பிரிவோம் சந்திப்போம் ன்னு ஒரு படம்.
அந்த படத்துல 'நெஞ்சத்திலே நெஞ்சத்திலே நீ தானே முத்தத்திலே' ன்னு ஒரு பாட்டு.
அந்த பாட்டோட speciality அதோட லிரிக்ஸ்.
ஒவ்வொரு வரியும் எந்த வார்த்தையில் முடிகிறதோ, அந்த வார்த்தையில் அடுத்த வரி ஆரம்பிக்கும்....
முழு லிரிக்ஸ் இங்க.
பெண்: நெஞ்சத்திலே நெஞ்சத்திலே நீ தானே மொத்தத்திலே...
ஆண்: மொத்தத்திலே உன் அழகைக் கண்டேனே முத்தத்திலே...
பெண்: முத்தத்திலே.. ஓசையில்லை.. சத்தமெல்லாம்.. வெட்கத்திலே..
ஆண்: வெட்கத்திலே.. தத்தளித்தால்.. காதல் பொங்கும்..நெஞ்சத்திலே
(நெஞ்சத்திலே...)
ஆண்: நீ பேசியும்.. நான் பேசியும்..தீராதம்மா பொழுதுகள்...
பெண்: பொழுதுகள்.. தீரலாம்.. மாறாது என்றும் இனிமைகள்...
ஆண்: இனிமைகள்.. முளைத்தன.. ஆதாம் ஏவால் தனிமையில்...
பெண்: தனிமையில்.. இருவரும்.. பேசும் மவுனம் இளம் வெயில்....
ஆண்: வெயில் சாரல் அடிக்கும்.. நிழல் கூடி அணைக்கும்..
பெண்: அணைக்கும் ஆசை ஆயிரம்.. கலைக்கும் பாஷை பாசுரம்..
ஆண்: சுரம் ஏழிலும்.. சுவை ஆறிடும்.. கூடும் இன்பம் நெஞ்சத்திலே...
(நெஞ்சத்திலே...)
பெண்: வா என்பதும்.. போ என்பதும்.. காதல் மொழியில் ஒரு பொருள்...
ஆண்: ஒரு பொருள்.. தருவதால்.. நீயும் நானும் மறைபொருள்
பெண்: பொருள் வரும்.. புகழ் வரும்..ஓர் நாள் வாழ்வில் எது சுகம்...
ஆண்: சுகம் தரும்.. சுவை தரும்.. காதல் போல எது வரும்...
பெண்: வரும் வார்த்தை தயங்கும்.. நம்மைப் பார்த்து மயங்கும்..
ஆண்: மயங்கும் மாலை சூரியன்.. கிரங்கும் நாளும் ஐம்புலன்..
பெண்: புலன் ஐந்திலும்.. திசை நான்கிலும்.. தேடும் இன்பம் நெஞ்சத்திலே...
(நெஞ்சத்திலே)
u say that the film is released on 16th.. which 16th..coz we've already seen the movie. I suspected that such lyrics will come in different movies only.. but I never thought this movie. really its good movie. I like SNEHA very much in dis movie. As of now, she is only artist in Tamil industry to perform such roles. such a weight role it was. I really got shocked on seeing this movie and thought what wud happen if a gal meets such situation :((
கதிர்,
See previous comments.
///////////////////////
ப்ரியா said...
//Btw, Movie is getting relased on 16th I think. Trailer is good.
//
I meant Vaaranam Aayiram movie.
It's not related to this post.
///////////////////
Yes, indeed Sneha did a good job in this movie.
Post a Comment