நெனச்ச மாதிரியே "நான் கடவுள்" பத்தி ஒரு scoop ...sify ல....
கிளைமாக்ஸ் ல ஆர்யா வந்து பூஜாவோட dead body ய சாப்டுறாராம்.
ஏன் இப்டி...
நம்ம சூர்யா அதுக்கு அப்றோம் நெறைய படத்துல அழகா வந்தாலும், பிதா மகன் ல கடைசில சாக்கு உள்ள இருந்து, விகாரமா வருவாரே பிணமா, அந்த மூஞ்சி மறக்க மாட்டேன்குது....இதுல அடுத்தது இப்டி ஒண்ணு ...
ரெண்டு வருட உழைப்பு, பணம், மூளை, இதெல்லாம் வீணா ஆயிட கூடாதுன்னு உங்க படம் நல்ல ஓடனும் னு தோணினாலும், இந்த மாறி கிளைமாக்ஸ் லாம் ரொம்ப ஓவருங்கோ.
Questions and Observations on Sabarimala
6 years ago
4 comments:
படம் மட்டும் செரியா ஓடலை, அப்புறம் பாலாவும் ஆர்யாவும் ஒருத்தரை ஒருத்தர் சாப்டுக்க வேண்டியதுதான் ஆமா!!!!!!!
� பால் குடிக்க மாட்டேன்னு அடம் பிடிக்குற ஒரு அர்ஜுனோட அம்மா-ன்னு படிக்கும்போது இந்த பதிவிலே சிரிப்புக்கு பஞ்சம் இல்லைன்னு நினைச்சேன். கொஞ்சம் பதிவுகள் படித்ததில் என் நம்பிக்கை வீண் போகலை.
ஆர்யா படம் இன்னும் பார்க்கலை!! உங்க விமர்சனம் பார்த்ததுக்கு அப்புறம் படம் பார்கற ஐடியா விட்டுட்டேன்!!!
அர்ஜுனோட வொகாபுலரி சூப்பர்!! நல்ல என்ஜாய் பண்ணுங்க!!
அடுத்த பதிவு எப்போ?
Maddy,
உற்சாகப் படுத்தியதற்கு ரொம்ப thanks.
கூடிய சீக்கிரம் போட்ருவோம் அடுத்த பதிவு.
அப்புறம் ஒரு news தெரியுமா? நம்ம ஊர்ல நம்தாவுக்கு கோவில் கட்ட போறாங்களாம்...அதுவும் நம்ம திருநெல்வேலில!! என்னலே கொடுமை இது.. பால்பாண்டி?? நம்பலையா???? இந்த news a நீங்களும் படிச்சு கொஞ்சம் tension ஆகுங்க.
http://thatstamil.oneindia.in/movies/heroines/2008/07/08-temple-built-for-namitha-in-nellai.html
உங்க friend யாரோ கிரிக்கெட் கு செலவு பண்ற பணத்தை ஏழைங்களுக்கு பயன்படுத்தலாம்னு சொன்னதா சொல்லி இருந்தீங்க.. அதுக்கே அப்படி சொன்னங்கன்னா இதுக்கு என்னவெல்லாம் சொல்ல போறாங்களோ ??
Post a Comment