tag:blogger.com,1999:blog-3195721799176284310.post6709358126667591084..comments2023-11-03T21:07:52.543+05:30Comments on ப்ரியா கதிரவன்: ப்ரியா கதிரவன்http://www.blogger.com/profile/05119411162921764593noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3195721799176284310.post-17301063839754353062008-07-09T21:50:00.000+05:302008-07-09T21:50:00.000+05:30அப்புறம் ஒரு news தெரியுமா? நம்ம ஊர்ல நம்தாவுக்கு ...அப்புறம் ஒரு news தெரியுமா? நம்ம ஊர்ல நம்தாவுக்கு கோவில் கட்ட போறாங்களாம்...அதுவும் நம்ம திருநெல்வேலில!! என்னலே கொடுமை இது.. பால்பாண்டி?? நம்பலையா???? இந்த news a நீங்களும் படிச்சு கொஞ்சம் tension ஆகுங்க.
http://thatstamil.oneindia.in/movies/heroines/2008/07/08-temple-built-for-namitha-in-nellai.html
உங்க friend யாரோ கிரிக்கெட் கு செலவு பண்ற பணத்தை ஏழைங்களுக்கு பயன்படுத்தலாம்னு சொன்னதா சொல்லி இருந்தீங்க.. அதுக்கே அப்படி சொன்னங்கன்னா இதுக்கு என்னவெல்லாம் சொல்ல போறாங்களோ ??*Kathir*https://www.blogger.com/profile/12415575851018324222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3195721799176284310.post-69236854350793641642008-07-09T03:33:00.000+05:302008-07-09T03:33:00.000+05:30Maddy,உற்சாக&#...Maddy,

உற்சாகப் படுத்தியதற்கு ரொம்ப thanks.
கூடிய சீக்கிரம் போட்ருவோம் அடுத்த பதிவு.ப்ரியா கதிரவன்https://www.blogger.com/profile/05119411162921764593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3195721799176284310.post-65726898578842154132008-07-07T13:24:00.000+05:302008-07-07T13:24:00.000+05:30� பால் குĩ...� பால் குடிக்க மாட்டேன்னு அடம் பிடிக்குற ஒரு அர்ஜுனோட அம்மா-ன்னு படிக்கும்போது இந்த பதிவிலே சிரிப்புக்கு பஞ்சம் இல்லைன்னு நினைச்சேன். கொஞ்சம் பதிவுகள் படித்ததில் என் நம்பிக்கை வீண் போகலை.

ஆர்யா படம் இன்னும் பார்க்கலை!! உங்க விமர்சனம் பார்த்ததுக்கு அப்புறம் படம் பார்கற ஐடியா விட்டுட்டேன்!!!

அர்ஜுனோட வொகாபுலரி சூப்பர்!! நல்ல என்ஜாய் பண்ணுங்க!!

அடுத்த பதிவு எப்போ?Maddyhttps://www.blogger.com/profile/13942977619754014724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3195721799176284310.post-17905324937720934992008-06-13T12:21:00.000+05:302008-06-13T12:21:00.000+05:30படம் மட்டும் செரியா ஓடலை, அப்புறம் பாலாவும் ஆர்யாவ...படம் மட்டும் செரியா ஓடலை, அப்புறம் பாலாவும் ஆர்யாவும் ஒருத்தரை ஒருத்தர் சாப்டுக்க வேண்டியதுதான் ஆமா!!!!!!!Anonymousnoreply@blogger.com