Wednesday, 2 April 2008

பெரும்பாலான தமிழ் blog sites ல atleast ஒரு பதிவாவது சினிமா பத்தி போடுறாங்க.
கொஞ்சம் கமர்ஷியல் ஆ இருக்கணும் ல...
so நானும்....
நான் நெறைய படம் பாப்பேன். அதுவும் abroad வந்த அப்றோம் ரொம்ப too much.
தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் னு நாலு language படமும் பாத்து தள்ளுறோம் நானும் அவரும். எங்க ரெண்டு பேருக்குமே இங்கிலீஷ் படம் பாக்குற taste இல்ல. நாங்களும் வளத்துக்க try பண்ணி, சில படம் பாத்தோம். "its not our kind" னு "ச்சீ , இந்த பழம் புளிக்கும்" பழமொழிய style ஆ சொல்லிட்டு free யா விட்டுட்டோம். என்னா நாங்க try பண்ண படம் லாம் அப்டி. ""casino royale", "M I"......sniff.

இப்போ விஷயம் என்னன்னா அர்ஜுன் தூங்கிட்டு இருக்கதுனால நான் வெட்டியா இருக்கேன். so அவனுக்கு வயது வரும் போது , நம்முடைய காலத்துல வந்த எந்த படம் லாம் அவனை பாக்க வெக்கணும் னு யோசிச்சேன்.

இது எனக்கு பிடித்த படங்களின் list அல்ல. அது ரொம்ப பெரிசு.

1. அன்பே சிவம்
2. அந்நியன்
3. மொழி
4. கண்ட நாள் முதல்
5. Dil Chahta hai
6. lagaan
7.அஞ்சலி

.
.
.

list வளரும்.

5 comments:

இனியாள் said...

Ungala mathri thaan naanum english padangal paakurathu illa, ananda vikatan la varra chezhiyanin ulaga cinemakkal padikkum pothu paakalamo nu light a thoonum, antha feela apdiye valara vidama thaduthurum vijay tv la sunday podra padangal.

*Kathir* said...

ofcourse, artificial a hollywood movies பாக்குற பழக்கத்தை கொடுவர முடியலை (m-u-d-i-a-y-l-a). நீங்க சொன்ன முதல் 2 படங்களும் எதிரெதிர் உணர்வு கொண்டிருந்தாலும், மனிதனுக்கு இயல்பாய் வரவேண்டிய உணர்நுகளை தொடுபவை.. சரியா சொல்லிட்டேன்ல ???

Truth said...
This comment has been removed by the author.
Truth said...

1. azhagiya tamil magan
2. kuruvi
3. muniyaandi, vilangiyal moondraamandu
4. satyam
5. pazhani
6. dharmapuri
7. thirupaachi
.
.
.

ipdi patta gunachitra, bramaanda, message sollra padangal ellam paaka vida maateengala? paavam Arjun :P

Unknown said...

anniyan is odd in the list. pakka commercial movie with very little message. Still i love watching bama vijayam, ethir neechal, kathalukku neramillai. No aluvaachi movies in the list. only joly light hearted movies.
Raja