Potpourri ன்னா என்ன?
"Assorted Collection" ன்னு அர்த்தம். கிட்டத்தட்ட நம்ம அஞ்சறைப்பெட்டி
மாதிரி.பெரிய gift shops க்கு சென்றோம் என்றால், காய்ந்து போன, வாசனை நிறைந்த பூ இதழ்கள், பழ தோல்கள் எல்லாம் ஒரு transparent பெட்டியில் போட்டு, அதுக்கு ஒரு கலர் ரிப்பன் கட்டி யானை விலை ஒட்டி வைத்து இருப்பார்கள். அதற்கு potpourri என்று பெயர். பல பாடல்களில் இருந்து சில சில பகுதிகளை எடுத்து அதையே ஒரு தொடர் பாடலாக அமைப்பதை 'medley' என்று சொல்வார்கள். இதுவும் கூட ஒரு வகையில் potpourri தான். 'T' சைலன்ட்டாக 'powpuree' என்று உச்சரிக்க வேண்டுமாம். சரி நான் ஏன் இதை பற்றி இப்போ சொல்கிறேன்?
எங்கள் அலுவலகத்தில் ஒரு 'intranet' மாத இதழ் துவங்கி இருக்கிறார்கள்.
அதற்கு 'Potpourri' என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். இந்த மாதம் தான் முதல் edition.
மார்ச் மாத துவக்கத்தில் இதற்கான அறிவிப்பு வந்தது.
"புத்தக விமர்சனம், சினிமா விமர்சனம், சமையல் குறிப்புகள், பயணக்கட்டுரை என்று எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதி அனுப்புங்கள். படைப்புகளை தேர்ந்தெடுப்பதில் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. படைப்புகள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி...."
புத்தக விமர்சனம் என்றதும் மனசுக்குள் ஒரு bulb மையம் கொண்டது. இட்லிவடைக்கு தமிழில் எழுதிய "2 States" விமர்சனத்தை அப்படியே ஆங்கிலத்தில் மாற்றி அனுப்பி வைத்தேன்.
"நல்லா இருக்கு, shortlisted .ஆனால் ரொம்ப பெரிசா இருக்கு. எங்களுக்கு
350 வார்த்தைகளுக்குள் சுருக்கி அனுப்பவும்" என்று பதில் வந்தது.
எனது கட்டுரை 850 வார்த்தைகள்.
ஐநூறு வார்த்தைகளை வெட்டனுமா? அதிர்ச்சியாக இருந்தது. என்ன செய்வது என்று முழித்த சமயத்தில் தான் ஞாபகம் வந்தது. கலைஞர் டிவி புகழ் எழுத்தாளர் முதன்மை துணை எடிட்டர் ஆச்சே? கையில் வெண்ணையை வைத்து கொண்டு....
"எண்ணூத்தி அம்பதை முன்னூத்தி அம்பதாக்கணும். முடியுமா?"
"இதெல்லாம் எனக்கு சாம்கோவில் முட்டை பொரியல் தூவின மொகல் மட்டன் பிரியாணி சாப்பிடற மாதிரி, அனுப்புங்க"
அனுப்பிச்ச முப்பதே நிமிஷத்தில் முன்னூத்தம்பதா இளைத்து வந்தது 2 ஸ்டேட்ஸ்.
அதுக்கு கொஞ்சம் அப்டி இப்டி தூசு தட்டி, Potpourri குழுவிற்கு அனுப்பிச்சேன். இந்த மாத இதழில் பிரசுரமானது.
உங்கள் பார்வைக்கு இதோ:
A WEEKEND READ – Two States
Chetan Bhaghat’s best seller ‘2 states’ has a historical record, For the first time in the history of books this book is dedicated to my in-laws*, which does not mean I am not henpecked/under her thumb or not man enough. So you guess what is it going to be and your guess is intact.
Punjabi Krish and Tamil Ananya fall in love and their parents (of course) would not agree. Like our movie heroes, Chetan impresses Ananya's family. And Ananya flatters Chetan's mother. However, the families dislike each other and the lovers depart. But in the climax ‘All izzz well'.
It is the simplicity of the novel, which appeals. But it’s too simple, to make us realize that it’s in English.
Chetan criticized Tamilians for their idly, sambar, curd rice, RajiniKanth and what not? With a disclaimer that, “we only make fun of people we care for”. And it’s no less when he countered Punjabis' love for dairy products, marble flooring, dowry etc.
Watch out when you read this book in public, as it makes you laugh out louder. Chetan's sense of humor is brilliant! For instance, Ananya tells Krish that a guy had come to meet her, who was preferred by her parents to tie the knots for her, and he asked about her virginity.
"Krish, he asked if I am pure or something..."
"What is he looking for? Ghee?
Chetan says though it’s his own story, there is a lot of fiction in it. Perhaps (?) there is. He tries to emphasize that "The lingual/cultural/regional differences between two states would not only result in clashes for water, electricity and line of control but could also put someone's love life in a mishap". But given the current trend in India of making more states out of the existing, I am not sure how many of us will actually get the message?
My verdict: Set your expectations low; Pass time!
ஏங்க? எல்லாரும் மீள்பதிவு போடறாங்க. நான் மொழிபெயர்ப்பு பதிவு தான போட்ருக்கேன். அதுக்கே மொறச்சா எப்டி?
The 2018 US Concert Tour and lessons learned
4 years ago
5 comments:
அடுத்து ஆனந்த விகடன்-ல உங்க பேரை பார்க்கலாம்!!!
லிரிக் கார்ன்ர் ல ஏன் இப்படி காமடி!
//"Krish, he asked if I am pure or something..."
"What is he looking for? Ghee? //
Right or wrong, is anyone own business said Supreme court.
He is just a page turning author.
//அடுத்து ஆனந்த விகடன்-ல உங்க பேரை பார்க்கலாம்!!!
//
Maddy,
பேசின பணத்தை செக்கா அனுப்பவா? அக்கவுன்ட் transfer பண்ணவா?
ஆனந்த விகடனாமில்ல?
யாரோ என்னை பளார்ன்னு அடிச்ச மாதிரி இருக்கு.
nice:-) Congrats
//அடுத்து ஆனந்த விகடன்-ல உங்க பேரை பார்க்கலாம்!!!//
ஆனந்த விகடன் பேரை மாத்த போறாங்களா? :-)
Post a Comment