கேட்டது கிடைக்குமா?
அவசர அவசரமா அய்யன்னாருக்கும், சின்ன கருப்பருக்கும் reminder அனுப்பிட்டேன்.
Wishing Federar Super Good Luck.
The 2018 US Concert Tour and lessons learned
4 years ago
என் டைரி. கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் கொசுவத்தி, கொஞ்சம் டைம் பாஸ், கொஞ்சம் ஜாலி. அறிவுபூர்வமா எதையாவது எதிர்பார்த்தா, போங்க! போங்க! அடுத்த வீட்டுக்கு.
8 comments:
Yen Federar kaaga vendikka ippadi oru Fan... Thanks Akka...
aana yen aala naan paarthukuren... neenga prayer pannurathoda vitrunga
ஆமா ஐய்யனாரே!! சின்ன கறுப்பா!! ரொஜர்-ஐ அழுவாச்சி பய்யானா எங்களால பார்க்க முடியாது !!
ஓ! அக்காளும் தங்கச்சிக்கு சண்டை மூட்ட இப்படி ஒரு விஷயம் இருக்கா??
பிரியா, போனா போகுது சின்ன புள்ள ஆசை பாடுது!! கொஞ்சம் ஓர கண்ணால மட்டும் பார்த்து கோங்
க !! கதிர் கிட்டயும் நான் சொல்ல மாட்டேன்!!
//ஓ! அக்காளும் தங்கச்சிக்கு சண்டை மூட்ட இப்படி ஒரு விஷயம் இருக்கா??
//
No way Maddy.
ரோஜர் எல்லாம் சும்மா டிவி ல பாக்க. எனக்கு கதிர் போதும்.
:-)
Kadavule kadavule Kadavule Kadavule... Federar win pannaum...
yahooooooooooooooooooooooooooooo
:-))))))))))))))
Prayers listened.
Congratulations Roger!!!
ஆனால் அய்யனார் & கருப்பரும் ரொம்பவே சோதிசிட்டாங்க...... especially the last set !!!!
last set அப்போ நினைச்சேன்....இந்த பிரியா சுவிஸ் - சாமி அ கும்பிடாம நம்ம சாமிய கும்பிடுராளே... என்ன ஆகும்னு :)
சந்தோசம் தானே! உங்காளு வின் பண்ணிட்டான்!! வேண்டுதல் இருந்த மறக்காம நிறைவேந்துங்கோ!! ரோஜர் ஐ கூட்டிட்டு வந்து மொட்டை அடிக்கிறேன், தேர் இழுகறேன், அலகு குத்தறேன் அப்படி ஒன்னும் வேண்டிக்காம இருந்த சரி!!
wire எல்லாம் தேடாம ஒழுங்கா மேட்ச் பாத்தீங்களா ? :)- போன வருஷம் நீங்க எழுதின பதிவு எனக்கு ரொம்பவே பிடிச்சது.
Post a Comment