Chubby cheese
Dimpu cheese
Curly haa
ஏய் அர்ஜுன்..... Rosy Lips??
Teeth within
Curly haa
Veyi faa
Eyesaa boo
Lovvy too
Mummy’s pet…
Is dat you?
Yessssssssssssssssssssssssss
.................................
Original Version here...for the benefit of those who have forgotten:-)
Chubby Cheeks,
Dimple Chin,
Rosy lips,
Teeth within,
Curly hair,
Very fair,
Eyes are blue,
Lovely too,
Mummy's pet...
Is that you?
YES.
இதே மாறி, ringa ringa rosies, baba black sheep, one two buckle my shoe, twinkle twinkle,அம்மா இங்கே வா வா, தோசை அம்மா தோசை...இதுக்கெல்லாம் கூட அர்ஜுன் version இருக்கு....:-)
இப்போ கூட இத நான் type பண்ணிட்டு இருக்கப்போ கூட, என் மடில உக்காந்து 'அம்மா இத தொறந்து தாங்க' ன்னு கேட்டுட்டுருக்கு....:-)
மொதல்ல அம்மா.....அத நான் ignore பண்ணா, ப்ரியம்மா.....அதையும் நான் ignore பண்ணா..ப்ரியா....அதையும் நான் கண்டுக்கலைன்னா.....ஏடீ......:-(
வீட்டுல திடீர்னு ஏதாவது சாமான் (for ex. spoon, fork, ball, chappal, our ID badges...) காணலைன்னா மொதல்ல நாங்க balcony லேர்ந்து எட்டி தான் பாக்குறோம்.....ஏன்னா வீட்டுக்குள்ள அவனால தூக்க முடிஞ்சதெல்லாம் balcony வழியா தூக்கி போட்டுடறது தான் சாரோட hobby.அதுனால இப்போல்லாம் balcony கதவை தொறக்குறதே இல்ல...
அவனுக்கு ஏதாவது வேணும்னா அத ரொம்ப நாசுக்கா கேக்குறது...(for ex: நான் fish fry பண்ணிட்டு இருந்தா....'fish வேணுமா குட்டிக்கு......'......அவனுக்கு கீழ வெளாட போணும்னா ...'அம்மா...கீழ போலாமா....?'.ஆட்டோல போணும்னா....'டிரஸ் பண்ணிட்டு, sweater போட்டு, தொப்பி போட்டு, shoe போட்டு ஆட்டோல போலாமா??' )
sofa ல urine போய்ட்டான்னா....'இவனுக்கு இதே வேலை...' ன்னு எங்க modulation ல சொல்லிட்டு, எதுவுமே நடக்காத மாறி அந்த இடத்தை விட்டு நகர்ந்துடறான்.
கோவம் வந்தா சுவர் ல முட்டிக்குறது....blackmail...
bike ல போறதுன்னா ரொம்ப பிடிக்குது...நைட் ல உருண்டு உருண்டு என்னை நகர்த்தி நகர்த்தி, ஒரு ஓரத்துல ஏதோ போனா போகுது, நீயும் கட்டில்ல படுத்துக்கோ range ல தள்ளிட வேண்டியது...
ஒவ்வொரு நாளும் காலைல ஆபீஸ் கெளம்பும்போது, 'அம்மா, பத்ரமா போயிட்டு வாங்க....சீக்ரம் வாங்க' ன்னு சொல்லிட்டு, நான் கீழ எறங்குறதுக்குள்ள, ஓடி வந்து balcony ல கம்பிய பிடிச்சுக்கிட்டு, நான் போறத பாத்துட்டு இருக்குறத நெனச்சா,
'ச்ச, எதுக்குடா வேலைக்கு போறோம்' ன்னு இருக்கு....சாயங்காலம்(ராத்திரி??) ஆபீஸ் முடிஞ்சு நானோ அவரோ கதவ தொறக்குற சத்தம் கேட்டா, ஓடி வந்து...யாருன்னு பாத்துட்டு 'அம்மா/அப்பா வந்தா...ச்சு' ன்னு சொல்லுறான்.
இப்டி ரகளை தாங்கலை...
அடிக்கடி செக் பண்றேன், வால் ஏதாவது மொளச்சுருக்கான்னு...:-(
Questions and Observations on Sabarimala
6 years ago
10 comments:
hey oru doubt...i remember saying 'Teacher's pet'... ???!!
Yeah, if you sing in school, Teacher's pet.
இது நாங்க வீட்டுல பாடுறதுனால...mummy's pet...
:-)
இதை படிக்கும்போது என்னோட பொண்ணு சின்ன வயசில அந்த Rosy lips சொல்லும்போது விரலாலே உதட்டை வட்டம் அடிச்சுட்டு சொன்னது ஞாபகம் வருது!! அந்த பொன்னான நினைவுகளை நீங்க திரும்ப எனக்கு கொண்டு வந்துடீங்க!!. இன்னைக்கு அவளோட "டீன்" பர்த்டே, இவ்ளோ சீக்கிரம் அவள் வளர்ந்துட்டலே!! எனக்கும் வயசாகுதோ??
maddy,
உங்க பொண்ணோட பேர் என்ன?
அவங்களுக்கு எங்க belated வாழ்த்துக்கள்.
just have onething 2 say.... thirukural.. (pardon me if I make some mistakes here)
kuzhal inidhu yaazh inidhu enbar makkal mazhalai sol kelaadhavar"
...
neya per stress stress apdinu solraanga...ellathayum marandhu jus 5 mins kuzhandhaigal kitta pesi paarkanum..
ella piniyum parandhu odirum :-)
அப்டியே கொஞ்சம் (அவன் வயசுக்கேத்த )திருக்குறளும் சொல்லி குடுங்க (with meaning). எப்டினாலும் ஒரு CBSC school ல தான் சேக்க போறீங்க. அதுவும் இந்த ஊர்ல நல்ல தமிழ் படிக்கிறது doubt தான்.
அர்ஜுன பார்க்கவே சீக்கிரம் b'lore வரணும் போல இருக்கே... அர்ஜுனோட latest photo கொஞ்சம் எங்களுக்கு காட்டலாமே
Yes Kathir. I will surely teach him THAMIZH.
Raji, Sure, will post his snap soon.
Padma, well said.
/*'இவனுக்கு இதே வேலை...' ன்னு எங்க modulation ல சொல்லிட்டு, எதுவுமே நடக்காத மாறி அந்த இடத்தை விட்டு நகர்ந்துடறான்.*/
Pasanga Director unga kitta paesi iruntha, innum sila nalla cute vishayangal use panni irupaar :)
//மொதல்ல அம்மா.....அத நான் ignore பண்ணா, ப்ரியம்மா.....அதையும் நான் ignore பண்ணா..ப்ரியா....அதையும் நான் கண்டுக்கலைன்னா.....ஏடீ......:-(//
எங்கள் வீட்டிலும் இதே கதை தான்.
முதலில் அப்பா, அப்புறம் அம்மா, அப்பவும் response இல்லனா சார்.....
Post a Comment