Thursday, 9 October 2008

Marriage and XOR


Marriage and XOR.
What is that I am trying to relate?
Please comment with your views.

33 comments:

புதுகை.அப்துல்லா said...

ஏதோ பெரியப்படிப்பு பட்ச்சவங்க்ளோட விஷ்யம் மேரிகீது. நா அப்பீட்டாயிகுறேன். :-))

Truth said...

XOR truth table படி
F-F -> F
F-T -> T
F-T -> T
T-T -> T

So ரெண்டு பேருல ஒருத்தர் adjust பண்ணிக்கிட்டு போன கூட வெற்றி தான்-னு சொல்றீங்களா?

ஜியா said...

//So ரெண்டு பேருல ஒருத்தர் adjust பண்ணிக்கிட்டு போன கூட வெற்றி தான்-னு சொல்றீங்களா?
//

அடடே!!! இதுல இவ்வளவு மேட்டர் இருக்குதா?? :))

Mahesh said...

பெரிய தத்துவத்த எவ்வலவு எளிமையா சொல்லிட்டீங்க...

யாரோ ஒருத்தர்தான் பேசணும்...இன்னொருத்தர் கேட்டு தலய ஆட்டுனா போதும்... தலய ஆட்றது யாருங்கறதயும் 'அவங்களே' சொல்லிடுவாங்க.... :))))))))))))

அது போக .. T-T -> F அப்பிடின்னுதானே வரணும்??

Truth said...

oh yeah
F-F -> F
F-T -> T
T-F -> T [correction]
T-T -> F [correction]
-----------
சரி இப்போ புதுசா ஒரு அர்த்தம் பார்க்கலாம்.
என்னோட கற்பனை குதிரை இதோ

எனக்கு ஆப்பிள் புடிக்கும். எனக்கும் ஆப்பிள் தான் புடிக்கும்.
எனக்கு ரஜினி ரொம்ப புடிக்கும். ஐயோ எனக்கு ரஜினி னா உயிரு
எனக்கு கிரிக்கெட் னா கொள்ள பிரியம். எனக்கும் தான்.
இப்டியே புருஷனும் மனைவியும், ஒரே மாதிரி இருந்து, அவங்க சந்தோஷமா இருந்த அதுல என்னங்க பெரிய விஷயம் இருக்கு?

அப்டி இல்லாம,
எனக்கு ஆப்பிள் புடிக்கும். ஆப்பிள்- அ? ச்சே . எனக்கு மாம்பழம் தான் புடிக்கும்
எனக்கு ரஜினி ரொம்ப புடிக்கும். ஹ்ம்ம் எனக்கு கமல் தான் ரொம்ப புடிக்கும்.
எனக்கு கிரிக்கெட் னா கொள்ள பிரியம். ச்சே விளையாட்டா அது? மனுஷன் பாப்பான அத? எனக்கு தாயகட்டை தான் ரொம்ப புடிக்கும்.
இப்படி ஒரு ஜோடி, அதாவது, சுத்தமா வெவ்வேறு திசைகள்-அ எண்ணங்கள் இருந்து, அவங்க ஒண்ணா சந்தோசமா இருந்த அது history.

இத தான் சொல்ல வரீங்களா?


[ஷபா ஒரு சின்ன XOR Gate-க்கு எவ்ளோ Build up தர வேண்டி இருக்கு]

Anonymous said...

Truthtable of XOR

Input- Output
0 0 - 0
0 1 - 1
1 0 - 1
1 1 - 0

As per Truth table of XOR gate,
my interpretation would be like this,

Person of same sex marries, there is no output (means a child)

Person of different sex marry, there is a output (means a child)

Is it the right one......

Truth said...

கடைசியா சப்ப மேட்டர் சால்ட் வாட்டர் னு முடிக்கதீங்க. எங்களுக்கு பெங்களூர்-ல அடி ஆளுங்க நெறைய பேரு தெரியும்.
இங்க அடிச்ச அங்க வலிக்கும். :-)

Anonymous said...

0 - 1 = 1
1 - 0 = 1

In marraige If husband argues the wife should let go and if wife argues then husband should let go to get happy married like.

1 - 1 = 0
If both argue then only tension in the house so no happy marraige there.

0 - 0 = 0
If both don't argue then nothing interesting (no oodal - tamil) so no happy marraige there.

ப்ரியா கதிரவன் said...

அட எல்லாரும் என்னமா கலக்குறீங்க....

கவி, Truth, மகேஷ்,
Well said.


A B Ouput
0 0 0
0 1 1
1 0 1
1 1 0


திருமண வாழ்க்கை ல.......
A B ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி ன்னு வெச்சுக்குவோம். Output தான் வாழ்க்கை.
Success ஆகணும் னா எந்த ஒரு பிரச்சனையிலும் யாராவது ஒருத்தர் சொல்லுறதுக்கு 'ஓகே' சொல்லிட்டு இன்னொருத்தர் பேசாம இருக்கணும்.
ரெண்டு பேரும் தான் சொல்லுறது தான் சரின்னு நின்னாலோ, இல்ல ரெண்டு பேருமே எதுவும் சொல்லாம மக்கு மாறி நின்னாலோ.....ரிசல்ட் முட்டை தான்.

Truth,
உங்க ஆப்பிள்,ரஜினி, கிரிக்கெட் கற்பனை சூப்பர்.
ரூம் போட்டு யோசிச்சீங்களா ....?
btw, அடியாள் ஏதும் அனுப்ப போறீங்களா ?

மகேஷ்,
"தலய ஆட்றது யாருங்கறதயும் 'அவங்களே' சொல்லிடுவாங்க...."
இது ஏதோ technical matter போலிருக்கு, எனக்கு வெளங்கலை....கொஞ்சம் explain பண்ணுங்க.

suresh,
உங்களுக்கு skirt suresh னு பேரு வெச்சது கரெக்ட் தான்.....ரொம்ப வில்லங்கமா யோசிக்குறீங்க....
அதென்ன skirt suresh??? அப்டின்னு யோசிப்பவர்கள்
http://synapse-junctionofthoughts.blogspot.com/2008/08/blog-post_28.html
இங்கு comments section செல்லவும்.

ஜி,
தங்கள் வருகைக்கு நன்றி.

அப்துல்லா,
Truth சொன்ன மாறி இது சப்ப matter, இதுக்கெல்லாம் போயி அப்பீட்டு ஆவாங்களா...?

Truth said...

skirt suresh... nalla thaan iruku :)

Anonymous said...

Thanks for promoting my name.

One thing you should accept that your question had different solutions, in which one of the answer was mine.Dont you agree that?

This answer would have come to most of there mind, but they cud have hesitated to write it.Iam an open book,I like what Iam.

ப்ரியா கதிரவன் said...

Suresh Kumar,

//I am an open book
Good. Be like that.

Anonymous said...

Priya madam...

yenna nadakkuthu... oru war nadanthu mudincha mathiri irukku..

yethukku sudden a digital ku poi irukkinga?

anyway nalla explanation....

yellorum oru range ku thaan think panni irukkinga...

ungala adikka aal vanthankala?

Truth said...

ஐயோ, நான் தெரியாம சொல்லிட்டேன். நான் அடியாள் எல்லாம் அனுப்பலே. அப்றோம் உண்மையாகவே வந்திட போறாங்க. அப்படி வந்தா அதுக்கு நான் போருப்பிலேங்க. தமிழ் மூவிஸ் பாத்து பாத்து நானும் கேட்டு போயிட்டேன் னு நினைக்கிறேன்

~உண்மை.

மணிகண்டன் said...

பிரியா, உங்கள ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டு இருக்கேன். மதிப்பு கொடுத்து எழுதுங்க !

ப்ரியா கதிரவன் said...

என்னை மதிச்சு அழைச்சதுக்கு நன்றி மணிகண்டன்.
கண்டிப்பா எழுதுறேன்.

ப்ரியா கதிரவன் said...

வாங்க ராஜி. ரொம்ப நாளா காணும்...?

ஹலோ உண்மை,
வர வர ரொம்ப spelling mistake பண்றீங்க.
உங்களுக்கு தமிழ் typing link அனுப்பிச்ச உரிமையில், இதை கண்டிக்கிறேன்.

Anonymous said...

Priya,

Yenga annanuku marraige fix aagi irukku. Nov 23rd Chennai la thaan marraige. neenga kandipa varanum. Unga mail id therincha nalla irukkum.


Marriage work + Namakku new module onnu koduthu test panna sollitanga...


test pannikitte irukken... athan konja naal silent a unga blog a parthutu mattum irunthuten.. one week thaan naan varala... athukulla ippadi war nadathitinga....


ini yenna vittutu onnum panna mudiyathu .. vanthutomla...

Truth.. neenga tamil thappa type pannina naanum priya vum sernthu aalu anupuvom ungala adikka
:) :)

Vijayashankar said...

Anyone should adjust to succeed in marital life! (only one wins, who has paid more to get the other?)

A B Ouput
0 0 0
0 1 1
1 0 1
1 1 0

Vijayashankar said...

Not sure, whether it works in USA culture! It should be AND gate!

ப்ரியா கதிரவன் said...

வாங்க....என்னடா யாருமே இந்த AND gate மேட்டர் ஐ பத்தி பேசலைன்னு நானும் எதிர்பாத்துட்டே தான் இருந்தேன்.

விஜய், உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா??இல்லன்னு நெனைக்குறேன்.

என்னா கல்யாணம் ஆற வரைக்கும் எல்லாருமே இது AND சமாச்சாரம் ன்னு தான் நெனச்சுக்குறோம்....ஆனா அப்றோம் தான் தெரியுது அது XOR ன்னு...

ப்ரியா கதிரவன் said...

raji,

My wishes to your brother.
அண்ணன் கல்யாணத்துல நல்லா அசத்துங்க.

mail id தான் blog ல இருக்கே...
priyablogs@gmail.com

Vijayashankar said...

Married for 10 years and blessed with 2 kids.

Made a conscious decision to relocate back to India, after a year with wife in USA!

BTW, I am an Electrical & Electronics Engineer from PSG Tech, Coimbatore!

Kalyan said...

Very Good one..Mrs. Priya.. But as a person whoz married for 4 years now i feel most of the time "Not" gate concept only work. :)


I came to ur blog through IV will read ur other entries and comment

Thanks
Kalyan

Anonymous said...

Thanks Priya :) sorry didnt notice mail id :)

Kalyan Sir.. Vanakkam

priya, namma AND gate kooda konjam accept pannikalam...

aana Kalyan Sir ku "NOT" gate aam.

Not - Inverese or complement of input right

input output
0 1
1 0

yeppidi sir ithu :)romba think panni ippadi yengala confuse pannuvingalo

Priya madam... innum irukkira yella GATE concept um inga vara pothunu ninaikiren :):)

Kalyan said...

"Not" gate from "My" point of view.. :)..

There is no Two inputs here
We are one (enna samalification)

If i give input (1)regarding anything it is not accepted and it wont succeed

If i am silent (0) and accept as is ..it is successful :) Output is 1

Anonymous said...

Superb explanation Sir :) :) :)neenga sonna mathiri nalla samalification thaan...

Yeppidi thaan yosipingalo ...

ப்ரியா கதிரவன் said...

பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி....கொஞ்சம் busy யா இருக்கேன்...
பதில் விரைவில்.

Anonymous said...

hey uuuuu
First of all,enaku idhellam marandhu pochu..XOR gate naan first purinji appuram adhe marriagoda relate panra alavuku naan arivali illa..Anyways,ella commentsum padicha romba nalla iruku..oh ipdi ellam makkal yosikuraangalanu nenachen..Good thoughts ..Idhe paathu enaku 1 doubt vandhuchu..actualave ungaluku indha meaning theriyuma illa ellaru kitteyum pottu vaangureeengala apdinu :) . Whatever it is,good intiation.

ப்ரியா கதிரவன் said...

Hi Vijay,

My wishes to your wife and kids.
Conscious decision...hmmm...
My husband too took that same 'Conscious decision' and relocated us back to India....:-)

But is AND gate is working out in your family?

ப்ரியா கதிரவன் said...

Kalyan,

nice samalification and explanation.
Thanks for visiting and commenting.

ப்ரியா கதிரவன் said...

Hey you Anu,
சொந்தமா சிந்திச்சு ஏதோ ஒண்ணு எழுதினா அத கூட நம்ப மாட்டேங்குறாங்கப்பா..... இந்த ஒலகத்துல்ல..

Anonymous said...

Yaruppa anga.... yellorum kavaninga....

Priya sonthama sinthichu irukkaga....

nambunga nambunga nambunga :) :):)

Priya naan nambitten