alva, paanatheertham water. idhaiyum saythuonga. Also, that nanjil naatu water helps grow like maadu it should be ;-) All my cousins who grew up there are gigantic but we cousins who grew up elsewhere in TN are small :)
Why so much of ice to Kathir ?! Veedu keedu vaanga adi podureengala ;)
"அர்ஜுன் அம்மா யாரு?"
"நாலரை பால் குடுக்குறவங்க தான் அர்ஜுன் அம்மா"
ஆனா நான், பால் குடிக்க மாட்டேன்னு அடம் புடிக்குற ஒரு அர்ஜுனோட அம்மா!
13 Aug 2012லிருந்து அஞ்சலி அம்மாவும்.
12 comments:
கண்ணு கலங்கிடுச்சுங்க :-)
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
கதிர் :):)
இது ரெண்டுக்கும் நடுவுல ஹைலைட் பண்ணி பார்க்கவும் கண் கலங்கல் தானா நின்னுடும் :>:>
:-))
பாவம்ங்க
உங்கள் சுய அறிமுகம் ரொம்ப பிடிச்சிருக்கு. அர்ஜுன் அம்மா.....அஞ்சலி அம்மா....
நாலுவரியில் படத்தில் போட்டிருக்கும் குழாய் புட்டு எப்படி செய்யறதுன்னு எழுதுங்களேன்!
வாழ்த்துகள்!
:) :) its an amazing feeling, hearing about the native and going back in memory lane... Thanks Priya and 'Hi' to enga oorkarar Kathir :)
:)))))))
anniversary? vaazthukaL. Anjali amma aana promotion-kkum serththu vaazthukaL
Chandra
alva, paanatheertham water. idhaiyum saythuonga. Also, that nanjil naatu water helps grow like maadu it should be ;-) All my cousins who grew up there are gigantic but we cousins who grew up elsewhere in TN are small :)
Why so much of ice to Kathir ?! Veedu keedu vaanga adi podureengala ;)
@psankar
ஒரு வாரம் லீவுல டி ஆர் படமா பாத்தீங்களோ??? மாடு வீடு கீடு?
@Ranjani @chandra @agila @ganesh
thanks for the comment
ம்ம் ம் ம் ம் ......( நாஞ்சில்) நாடு புடிச்சதே ஏதோ அவர் புண்ணியத்தில , ஆனாலும் அவர் பேர் என்னவோ கடசில!............. நல்ல இருக்கா அம்மணி இது?
..............
சும்மா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! சும்மா!!!!!!!!!!!!!!!!!!!!!!
அந்த கடசி வார்த்தை சொல்லும்போது இருக்கற பிரியா வோட காதல் நல்லா தெரியுது!! நடக்கட்டும், நடக்கட்டும்!!!
yengeyooo poiteenga madam.........
Post a Comment