Thursday, 21 January 2010

New house.

"synapse ஸா? அப்டின்னா?"

"ஏங்க? உங்களுக்கு வேற பேரே கெடைக்கலையா?"

"அக்கா, போன வாரம் சிஸ்டம் புட்டுகிச்சு, reinstall பண்ணா, favourites காலி. உங்க URL மறந்துட்டேன்"

"எழுதுறது தமிழ் பதிவு. பேரு மட்டும் எதுக்கு பீட்டர் தங்கச்சியாட்டம்?"

"பிரவுசிங் சென்டர் போனா, உங்க URL டைப் பண்ணுறதுக்குள்ள நாக்கு தள்ளி போய்டுது"

"உங்க பதிவு பேரை ஒருத்தன் ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணாம டைப் அடிச்சுட்டான்னா, நான் எழுதுறதையே விட்டுடறேன்"  - இதை சொன்னது, கலைஞர் டிவி, jayatv என்று பிசியாக பேட்டி கொடுத்து தள்ளும் ஒரு "பிரபல" எழுத்தாளர் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.



இப்டி வாஸ்து பாடா படுத்துறதுனால என் பதிவு பெயர் மாற்றம் செய்யலாம் ன்னு இருக்கேன்.இந்த synapse பேரை வைக்கறதுக்கு பாடா பட்டேன். இப்போ எந்த பிரச்சனையும் வேணாம்ன்னு என் பேரையே பதிவுக்கும் வைக்கலாம்ன்னு இருக்கேன்.

http://priyakathiravan.blogspot.com/

ஆனா இதுல ஒரு சின்ன சிக்கல்.
பிளாக்கர்ல ரெண்டு options இருக்கு.

1)நம்ம பதிவு URLலை அப்டியே புது பேர்ல மாத்திடுது. மத்தபடி செட்டிங்க்ஸ், போஸ்ட, கமெண்ட்ஸ், followers ன்னு எல்லாம் safe .ஆனா, பழைய அட்ரஸ் போட்டு தேடறவங்களுக்கு "Blog not found" ன்னு பல்பு குடுக்குது. so நம்மள follow பண்ற நல்லவங்களை தவிர மத்தவங்க நம்மளை காணும்ன்னு முடிவு பண்ணிடுவாங்க.

2) நம்ம பழைய பதிவை எக்ஸ்போர்ட் பண்ணி, புது பதிவுல இம்போர்ட் பண்ணலாம். இதுல பல்பு நமக்கு. போஸ்ட் கமெண்ட்ஸ் எல்லாம் இம்போர்ட் ஆகுது. ஆனா followers இம்போர்ட் ஆக மாட்டேங்குது. என்ன கொடுமை இது?

அதுனால நான் option 1 தெரிவு பண்ணலாம்ன்னு இருக்கேன்.

பழசையும் திரும்ப register பண்ணி, "நான் புது வீட்டுக்கு போயிட்டேன்" அப்டின்னு ஒரு தகவல் மட்டும் கொடுக்கலாம் ன்னு நினைக்கிறேன். நம்மளை யாரும் தேட கூடாது பாருங்க.

இத விட வேற நல்ல ஐடியா இருந்தா சொல்லுங்க. ப்ளீஸ். உருப்படியா ஏதும் ஐடியா வரலன்னா, இந்த புது வீடு, வரும் குடியரசு தினவிழா அன்று கிரகப்பிரவேசம் செய்யப்படும்.

12 comments:

Maddy said...

Perai maathinaa ini unga veettu pakkam thalai vatchu padukarathillennu therivichukiren

Anonymous said...

புல் போஸ்டையும் google reader வாசிக்க செய்த சேச்சிக்கு நன்னி. இப்பவே புக்மார்க் செஞ்சாச்சு.

புதுகைத் தென்றல் said...

puthu manai pugu viza nalla nadakka valthukkal

angayum varuven

புதுகைத் தென்றல் said...

blog peru testa??????

avvvvvvv

butterfly Surya said...

நண்பர் தமிழ் நெஞ்சம்/ அதிபிரதாபன் அவர்களை கேட்டு பாருங்கள்.

Naadodigal said...

Settings-aa கொஞ்சம் நல்ல கிளருங்க...Call Forward மாதிரி ப்ளாக் forward link இருக்கானு :-)

Rajalakshmi Pakkirisamy said...

.

SanjaiGandhi™ said...

அம்ணி வணக்குமுங்க.. எனக்கு இந்தப் பேர் ஆரம்பத்துல கடுபப்டிச்சாலும் பின்னாடி பழகிடிச்சிங்கம்ணி.. சரி மத்தவிங்க கஷ்டமும் பாக்கோனுமில்லீங்க்ளா?..

செட்டிங்க்ல பப்ளிஷிங் போய் புது ப்ளாக் அட்ரஸ் குடுத்து மாத்திடுங்க. இப்போ இருக்கிற பதிவுங்க, கமெண்டுங்க, பாவபட்டவங்க சாரி பாலோயருங்க எல்லாம் அப்டியே இருப்பாங்க.. அப்பாலிக்கா உடனே http://synapse-junctionofthoughts.blogspot.com/ பேர்ல புதுசா ஒரு ப்ளாக் ஆரம்பிங்க.. நீங்க புது அட்ரஸ் மாத்தினதும் இது அவைலபிள் ஆய்டுமுங்க.. இப்போ இதுல ஒரு அறிவிப்பு போஸ்ட் போட்ருங்க.. மேட்டர் ஓவருங்க.. வர்ட்டா..

SanjaiGandhi™ said...

புதுசா ஒரு டொமைன் வாங்கி ஃபார்வர்ட் பண்ணுவீங்களா.. அத விட்டு.. சின்ன புள்ளத்தனமா. :)

கணேஷ் said...

சஞ்சய் சொன்னது கரெக்ட்.

இன்னொரு ஆப்ஷன் இருக்கு.

டொமைன்ல வெப்சைட் க்ரியேட் பண்ணிக்கோங்க.. எதுவும் காணாம போகாது. But the cost of blogging(domain registration)
is 10$ per annum.

அப்படி க்ரியேட் பண்ணிக்கிட்டீங்கன்னா, யாரும் இந்த ப்ளாக் லிங்க் பிங் பண்ணா, தானாகவே ரீ-டைரக்ட் ஆகிவிடும்.

viki said...

Priyaa... ippo ippo thaaan unga padhiva teda mudiyaama .... idlyvadai blog udaviudan ... unga books review blogle irundhu link click pannen....

appo.. ennada ivanga.... easyaa oru blog name vaikka koodathaanu nenachne.... vandhu paatha oru inba adirchi.... kalakkunga....

Rajiv said...

Hi Sister..I have been reading ur blog for quite some time and its very nice.. office la time kidaikum pothulam padipen :)