Sunday, 25 December 2011

ராஜபாட்டை விமர்சனம்.

நண்பன் ட்ரைலர் சூப்பர். இலியானா அழகோ அழகு. மூக்கு இடிக்கிற சீன் உட்பட ஒன்றையும் மாற்றவில்லை போல. சத்யன் கேரக்டர் பேரு ஸ்ரீவத்சன். அக்கா ரோலில் அனுயா. சஹானா சாரல் மாதிரியே செட் போட்டு ஒரு பாடல்.
 
வேட்டை ட்ரைலர் நச். அண்ணன் கோழை போலீஸ் மாதவனுக்காக தம்பி தைர்யசாலி ஆர்யா திரைமறைவில் போலீஸ் வேலை செய்வார் என்பதாக கதையை ஊகிக்க முடிந்தது. அமலா பால் செமையாக இருக்கார். சமீரா கூட ஓகே.
 
ஓ பை த வே,  ராஜபாட்டை ச்ச்சே!

9 comments:

Prabu Krishna said...

ஹா ஹா ஹா. இப்படி கூட விமர்சனம் எழுதலாமா?

Sankar said...

> இலியானா அழகோ அழகு, அமலா பால் செமையாக இருக்கார். சமீரா கூட ஓகே

உங்களுக்கு ஆண்கள் பார்வை நன்றாகவே புரிந்திடும் போல :-)

எனக்கும் நண்பன் ட்ரெயிலர் பார்த்து ஒரே வருத்தம். ஹீரோயின் இன்ட்ரோ சீன் கூட அப்படியே காப்பி அடிச்சிருக்காங்க. மதன் கார்க்கி எதை மாத்தி எடுத்திருக்கோம் என்று சொன்னாருன்னே புரியலை. அனேகமா அந்த சத்யன் மேடைப் பேச்சு மட்டும் தான் மாத்தி இருப்பாங்க என்று நினைக்கிறேன்.

Natarajan Venkatasubramanian said...

கேண்டீன்ல முறுக்கு நல்லாயிருந்ததுன்னு சொல்லவிட்டுட்டீங்களோ?

சுபத்ரா said...

/நல்லா வேணும். உருப்படியான ஏழாம் அறிவுக்கு மொக்க விமர்சனம் எழுதினது மட்டுமில்லாம ரொம்ப புத்திசாலிமாதிரி 5.5 மார்க் குடுத்ததோட தண்டனைய அனுபவிக்க வேண்டாமா? இன்னும் இதே மாதிரி படமா பார்க்க கடவது/

:-)

Maddy said...

Rajapaatai Vazhga..Ungalayum romba naal kalichu blog panna vatchathukku. Puthandu vazhthukkal

Ag said...

Good One :-)
thanks for the warning

புன்னகை said...

//ஸ்ரீவத்சன்// - Mission accomplished :-)

ப்ரியா கதிரவன் said...

Prabu Krishna ,
இந்த படத்துக்கு இதுக்கு மேல எழுத முடியாதுங்க.

psankar,vnattu,
:):) He he he

Maddy, Thanks and wish you a happy new year.

சுபத்ரா,
அந்த விமர்சனத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லங்க. நான் இன்னும் ஏழாம் அறிவு பாக்கவே இல்ல :)

புன்னகை,
ஒரு ஹிந்திகாரனை போட்ருந்தா நல்லா இருந்துருக்கும் Ramya.

Moortthi JK said...

என்னங்க "ராஜபாட்டை விமர்சனம்" சொல்லிடு "நண்பன் மற்றும் வேட்டை" படத்தோட "ட்ரைலர் சூப்பர்" ன்னு கமெண்ட் அடிக்கிறிங்க.