Tuesday, 18 August 2009

From Today's Playlist :-)

இசை என்று ஒரு விஷயம் இந்த உலகத்தில் இல்லாமல் போனால், நிறைய பேருக்கு பைத்தியம் பிடிச்சுடும். ஏதோ ஒரு வடிவத்தில் இசைக்கு எல்லோருமே அடிமை தான்.

"இளையராஜாவின் "How to Name it?" கேட்டு இருக்கீங்களா??"
"இல்லை"
"கேட்டதில்லையா...ச்ச, வேஸ்ட் நீங்க"

இசையை பொறுத்த வரை என்னுடைய எல்லை ரொம்ப ரொம்ப சின்னது.
நம்ம எதுக்கு மியூசிக் கேக்குறோம்? மகிழ்ச்சியை பகிர்ந்துக்க, துக்கத்தை வடிக்க, தனிமைய போக்க, பொழுது போக, தூக்கம் வர, கடவுளை உணர...etc etc.
இந்த மாதிரி ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு மாதிரியான தேடலுடன் மியூசிக் கேட்போம்.

இந்த தேடலுக்கு எல்லாம் விடை சிலருக்கு "How to name it"டில் கிடைக்கலாம். எனக்கு சினிமா பாட்டுலேயே கெடைச்சுடுது.
இதை 'குறுகிய ரசனை' ன்னு ஆதங்கப்படும்/'வளர்த்துக்கொள்ள சொல்லி' அக்கறைப்படும் நண்பர்களுக்கு நான் சொல்றது இதான்,
"எனக்கு தெரிஞ்சது இவ்வளவு தான்...:-(
இப்போதைக்கு எனக்கு அதுவே போதுமானதா இருக்கு."

லகான் படத்துல "Radha kaise na jale" ன்னு ஒரு பாட்டு வரும். என்னோட சந்தோஷத்தை இரட்டிப்பாக்க அது போதும்."காதலின் தீபம் ஒன்று" பாட்டை விட ரொமான்டிக் ஆன ஒரு பாட்டு இன்னும் வந்துடலைன்னு எனக்கு ஒரு நம்பிக்கை. எப்போல்லாம் தனியா இருக்க மாதிரி உணர்கிறேனோ, அப்போல்லாம் "Tanhayee(Dil Chahta Hai)" பாட்டு எனக்காக அழும்.

சரி எனக்கு பிடிச்ச பாட்டு லிஸ்ட் சொல்லி பிட் போடுவதற்காக அல்ல இந்த பதிவு.
மேட்டர்க்கு வரேன்.

இந்த மாதிரியான என்னோட limited horizon னில் இருந்து சில கேள்விகள்.

கூகிள் பண்ணாம பதில் சொல்லுங்க பார்க்கலாம்.


1)உன்னி கிருஷ்ணனும், உதித் நாராயணனும் சேர்ந்து பாடின பாட்டு சொல்லுங்க.

2)அனுராதா ஸ்ரீராம், மாதங்கி சேர்ந்து பாடின பாட்டு?

3)"வளையோசை கல கலவென", "ஓ பட்டர்பிளை" இந்த ரெண்டு பாட்டுக்கும் என்ன ஒற்றுமை?

4)இசைஞானியின் நானூறாவது படத்துல, அவரே பாடின பாட்டு என்ன?

5)Musically Connect: அபூர்வ ராகங்கள். பதினாறு வயதினிலே, சிந்துபைரவி, மின்சாரகனவு,கருத்தம்மா, அழகி, பாரதி, ஆட்டோக்ராப்

22 comments:

Rajalakshmi Pakkirisamy said...

itho vanthutten

ரிதன்யா said...

இன்னாங்க இது IAS தேர்வ விட கடினமா இருக்கு கேள்விகள்.
இதுல வேற ஆண்டவர கேக்கக்கூடாதுன்னு கட்டளை வேற.
சொக்கா என்ன பண்ணுவேன்.
மாதங்கி கூட அனு பாடின பாட்ட சனி ஞாயிறு அன்னிக்கு கூட டிவில பாத்தேனே

வந்தே மாதரமா!

Rajalakshmi Pakkirisamy said...

2. Film Ponniyin Selvan

ரிதன்யா said...

தச்சுக்கோ தச்சுக்கோ

படம்: பொன்னியின் செல்வன்
பாடியவர்கள்: மாதங்கி, அனுராதா ஸ்ரீராம்
இசை: வித்யாசாகர்

Jayaprakash Sampath said...

1.pass
2.pass pass
3.முன்னதைப் பாடியவர் அக்கா லதா. பின்னதைப் பாடியவர் தங்கை ஆஷா/
4.தென்பாண்டிச்சீமையிலே
5. பாடல்களுக்காக தேசிய விருது.

Sundari said...

//2)அனுராதா ஸ்ரீராம், மாதங்கி சேர்ந்து பாடின பாட்டு?//

அழகிய தீயே படத்துல
கஸ்துரி மான் இனமே ..பாட்டா?

Sundari said...

//அபூர்வ ராகங்கள். பதினாறு வயதினிலே, சிந்துபைரவி, மின்சாரகனவு,கருத்தம்மா, அழகி, பாரதி, ஆட்டோக்ராப் //

These movies won natioal award for female solo songs..

வேற எதுக்கும் விடை தெரியல :)

Mugilan said...

Interesting post. My answers here.

1. Soniya Soniya (Ratchagan)

2. Mala Mala Maruthamala (Chocolate)

3. Both sung by Lata Mangeshkar

4. No idea. 400th film enna-nu kooda theriyala.

5. It won national awards for the female playback singers. 1st 2 movies-ku yaarunu theriyala. From sinthu bhairavi, the list goes like Chithra, Chithra again, Swarnalatha, Sadhana Sargam, Bhavatharini, Chithra again.

Vijay said...

1. சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா... கரெக்டா???

2. கிருஷ்ணா’னு வரும். ஆனா, பாட்டு மறந்து போச்சு. :-)

3. இரண்டிலுமே லதா மங்கேஷ்கர் தான் பெண் குரல்

4. ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ.
ஜகத்காரணி நீ பரிபூரணி நீ -- கரெக்டா?

5. சாய்ஸ்’ல விட்டுட்டேன்.:(

ப்ரியா கதிரவன் said...

விடைகள் அனுப்பியவர்களுக்கு,

இன்றைக்கு சாயங்காலம் கமெண்ட்ஸ் எல்லாம் பிரசுரிக்கிறேன்.
நன்றி.

M Arunachalam said...

Following are my answers:

Q1: Movie - Ratchagan; Song "Sonia"

Q2: I have No idea

Q3: Both are sung by SPB & Lata Mangeshkar combo under Ilayaraja's music direction

Q4: I have no idea as to which was IR's 400th movie

Q5: Sorry, couldn't connect.

ப்ரியா கதிரவன் said...

Thanks for the response friends.

1.Sonnia Sonnia from Rakshakan.
Question was asked in one of the quiz times in my college third year.

2."தாச்சுக்கோ தாச்சுக்கோ"
Airtel சூப்பர் சிங்கர் ஜூனியர் - 1Semifinals ல வித்யலக்ஷ்மியும் அனுராதா அவர்களும் இந்த பாட்டை பாடினதுக்கு பிறகு, this one is a must hear in my daily playlist.

3. Singers of the songs Latha Mangeshkar and Asha Bhosle are sisters. Well done Icarus Prakash.

4.400th movie நாயகன். Song தென்பாண்டிச்சீமையிலே.

5.National Award for Best singer Female is the musical connection b/n these movies.
ஏழு ஸ்வரங்களுக்குள் - வாணி ஜெயராம்
செந்தூர பூவே - ஜானகி
பாடறியேன் படிப்பறியேன் - சித்ரா
மானா மதுரை மாமர கிளையிலே - சித்ரா
போறாளே பொன்னுத்தாயி - சுவர்ணலதா
பாட்டு சொல்லி பாட சொல்லி - சாதனா சர்கம்
மயில் போல பொண்ணு ஒண்ணு - பவதாரிணி
ஒவ்வொரு பூக்களுமே - சித்ரா

இன்னும் கேள்விகள் வரவேற்கப்படுகின்றன.

*Kathir* said...

என்னக்கா...over nightla template மாத்திடீங்க??? ..ஏதும் வாஸ்து பாத்தீங்களா??
அதுதான்கா super template... எவ்ளோ பாத்தாலும் அலுக்காது

ப்ரியா கதிரவன் said...

இல்ல கதிர், read more எடுக்க try பண்ணப்போ, அப்டியே , template சும்மா மாத்தி பாத்தேன்... பிடிக்கலையா?

*Kathir* said...

ayyo..ennakka idhu??? solli mudichi ore refreshlaye ellam maridichi.... anyway..en karuthukku madhipaliththamaikku mikka nandri :D:D

ப்ரியா கதிரவன் said...

நீங்க சொல்லி கேக்காமலா?
அட்லீஸ்ட் உங்க பேரு பாத்தா பயந்து நீங்க என்ன சொன்னாலும் கேக்கணும் ன்னு இருக்கு...:-)
தினம் தினம் பழகிடுச்சு பாருங்க.

கமெண்ட் வரல கமெண்ட் வரல ன்னு பொலம்பற பதிவர்களுக்கு எல்லாம் ஒரு டிப்ஸ் கொடுக்க போறேன். terror effect டோட, ஒரு template வெச்சா, அதா மாத்த சொல்லி கமெண்ட் வரும், அப்றோம் நம்ம மாத்திட்டேன்னு சொல்லி ஒரு பதில் போடலாம்... எப்டி?

*Kathir* said...

oho.. en pera vachi ipdi ellam comedy pannalamo??? venumna oru changeku unga thambi kathir kitta(nandhaan) pesura(mirattura) madhiri nenachikitu 'unga' Kathir kitta pesi paarunga... workout agudhannu pakalam...(idhukku perdhaan kudhoogalam irukka veetla kummi adikiradhu nu nenaikiren ;) )... ungalukku kashtama irundha na venumna pazhaya madhiri 'dskathir' nu display name mathikava???

Sanjai Gandhi said...

இவ்ளோ சப்பையான கேள்விகளுகெல்லாம் என் சிஷ்யை பதில் சொல்லுவா.. :)

ப்ரியா கதிரவன் said...

Kathir,
//ungalukku kashtama irundha na venumna pazhaya madhiri 'dskathir' nu display name mathikava???
//

no need. en kathir padhivu pakkam lam varave maattaar. adhum en padhivu pakkam, suththam.

Sanjay,
//இவ்ளோ சப்பையான கேள்விகளுகெல்லாம் என் சிஷ்யை பதில் சொல்லுவா.. :)
nallave samalikkareengnna.

*Kathir* said...

Thanks ka...

adhu ennakka apdi solliteenga?? avar yenka unga pathivu pakkamellam poganum..neenga enna nenaipeenga/pesuveengannu avarukku theriyamala?? 'Synapse Media Pvt. Ltd' Proporiter e avardhaana :)))

*Kathir* said...

ennakka romba naala endha update um kanom? commentsla kooda enda updatum illa:( r u busy with something else?? take care:-)

Random Thoughts said...

Very nice and interesting blog. A gentle reply to self proclaimed "music connoisseurs" who for some reason think that knowledge of "breadth" of music is somehow more superior.