tag:blogger.com,1999:blog-3195721799176284310.post5577273646958096180..comments2023-11-03T21:07:52.543+05:30Comments on ப்ரியா கதிரவன்: ஒரு குறும்பு,ஒரு பொழுதுபோக்கு,ஒரு வாசிப்பு, ஒரு எதிர்பார்ப்புப்ரியா கதிரவன்http://www.blogger.com/profile/05119411162921764593noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-3195721799176284310.post-42352469013043234612010-06-12T13:28:12.197+05:302010-06-12T13:28:12.197+05:30//Blogger ப்ரியா கதிரவன் said...
Saran,
...//Blogger ப்ரியா கதிரவன் said...

Saran,

//Nowadays why you are not posting any puzzle related things? !!//

நீங்க இப்படி கேட்டதே ஒரு பாட்டில் பூஸ்ட் குடிச்ச மாதிரி இருக்கு.
கூடிய சீக்கிரம் புதிர் வந்துக்கிட்டே இருக்கு.

23 April 2010 11:42
Blogger ப்ரியா கதிரவன் said...

Saran,

//Nowadays why you are not posting any puzzle related things? !!//

நீங்க இப்படி கேட்டதே ஒரு பாட்டில் பூஸ்ட் குடிச்ச மாதிரி இருக்கு.
கூடிய சீக்கிரம் புதிர் வந்துக்கிட்டே இருக்கு.//

பூஸ்ட் கொஞ்சம் ஓவர் டோசோ? :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3195721799176284310.post-78426436248572091532010-06-12T13:25:27.462+05:302010-06-12T13:25:27.462+05:30//நேற்று காலையில் அர்ஜுன் காலையில் எழுந்ததும் குடி...//நேற்று காலையில் அர்ஜுன் காலையில் எழுந்ததும் குடிக்க தண்ணீர்
வேண்டும் என்றான்.பல்விளக்கி விட்டு குடி என்றால், மாட்டேன்
என்று அடம் பிடித்துக்கொண்டிருந்தான்.
நான் சொன்னேன், "ராத்திரி தூங்கும்போது வாயில நிறைய கிருமி வளரும்.பல் விளக்காம ஏதாவது சாப்பிட்டா, குடிச்சா அதெல்லாம் வயித்துக்குள்ள போய் கடிக்கும்"
கோல்கேட் விளம்பரத்துல வர்ற டாக்டர் மாதிரி கிருமி கதை
சொல்லி அவனை பாத்ரூம்க்கு அழைத்து போனேன். பல் துலக்கி துப்பி
விட்டு, அர்ஜுன் சொன்னான்..."அம்மா அங்கே பாருங்க,கிருமில்லாம் ஓடுது"//

ஹிஹி.. செம பல்பு :))

நானெல்லாம் இன்னைக்கு வரைக்கும் பல்வெளக்காமத்தான் காபியே குடிக்கிறேன்.. சின்ன பையன் கிட்ட ரொம்ப பொய் சொல்லாதிங்க ப்ரியா.. இதுக்கு தான் சொல்றேன்.. ஒரு மாசம் அர்ஜுனை இங்க விட்டுப் போங்கன்னு :)))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3195721799176284310.post-17886283035593588162010-04-23T11:44:51.573+05:302010-04-23T11:44:51.573+05:30Maddy,
என் இனிய இயந்திரா?
hanif,
நினைத்தது பலித்த...Maddy,
என் இனிய இயந்திரா?

hanif,
நினைத்தது பலித்தது.
:-)ப்ரியா கதிரவன்https://www.blogger.com/profile/05119411162921764593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3195721799176284310.post-22555129094838754172010-04-23T11:44:01.608+05:302010-04-23T11:44:01.608+05:30Deepa,
லீக் matches க்கு பிறகு செமிபைனல்ஸ், பைனல்ஸ...Deepa,
லீக் matches க்கு பிறகு செமிபைனல்ஸ், பைனல்ஸ் அப்றோம் மூன்றாவது இடத்திற்கு மோதறது, இதெல்லாம் 'It happens only in our India" அப்டின்னு என் கணவர் சொல்வார்.
மற்ற லீக் மேட்ச்களில் எல்லாம், எல்லா டீம்களும் எல்லா டீம்களையும் சந்தித்து முடிந்த பிறகு, பாயிண்ட்ஸ் வைத்து வின்னர் அறிவித்து விடுவார்களாம்ப்ரியா கதிரவன்https://www.blogger.com/profile/05119411162921764593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3195721799176284310.post-7083734031150730872010-04-23T11:43:34.377+05:302010-04-23T11:43:34.377+05:30பிள்ளையாண்டான்,
//Strategic Time-out Period-லதான் ...பிள்ளையாண்டான்,
//Strategic Time-out Period-லதான் பிளேயர்ஸ்க்கு சொல்றாங்களாம்.//

ஓஹோ strategy ன்னா இதானா?

imagine , டைம் அவுட்டின் போது, டீம் ஓனர் பிளேயர்சிடம், "அடுத்த ஓவரில் உன் நேரம் முடிந்தது, அவுட் ஆகிடனும்...ஸ்டம்பா, லெக் பிபோரா ன்னு நீயே முடிவு பண்ணிக்கோ..., ஹே நீ ஒரு கேட்ச் மிஸ் பண்ணனும்..." இப்டில்லாம் பேசினா எப்படி இருக்கும்ன்னு.

நேற்று எங்க டீமில் சிலர்,
CSK t-shirt போட்டு வந்தாங்க, IPL ஸ்டன்ட்களினால், பெரிதும் பாதிக்க பட்ட ஒரு நண்பர் சொன்னார் "அப்படியே ஒரு பூவும் வாங்கி காதில வெச்சுக்கங்க" என்று.ப்ரியா கதிரவன்https://www.blogger.com/profile/05119411162921764593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3195721799176284310.post-21009208203541985042010-04-23T11:42:15.208+05:302010-04-23T11:42:15.208+05:30Saran,
//Nowadays why you are not posting any puz...Saran,

//Nowadays why you are not posting any puzzle related things? !!//

நீங்க இப்படி கேட்டதே ஒரு பாட்டில் பூஸ்ட் குடிச்ச மாதிரி இருக்கு.
கூடிய சீக்கிரம் புதிர் வந்துக்கிட்டே இருக்கு.ப்ரியா கதிரவன்https://www.blogger.com/profile/05119411162921764593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3195721799176284310.post-6300601653147270342010-04-23T11:42:12.816+05:302010-04-23T11:42:12.816+05:30Saran,
//Nowadays why you are not posting any puz...Saran,

//Nowadays why you are not posting any puzzle related things? !!//

நீங்க இப்படி கேட்டதே ஒரு பாட்டில் பூஸ்ட் குடிச்ச மாதிரி இருக்கு.
கூடிய சீக்கிரம் புதிர் வந்துக்கிட்டே இருக்கு.ப்ரியா கதிரவன்https://www.blogger.com/profile/05119411162921764593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3195721799176284310.post-24806633417380867542010-04-22T11:10:57.260+05:302010-04-22T11:10:57.260+05:30Hi Priya...
As Dhoni mentioned earlier, both Semi&...Hi Priya...
As Dhoni mentioned earlier, both Semi's and Finals are like lottery games.So lets be optimistic about CSK's entry to Finals.Let us all wish CSK good luck.Deepa Ramhttps://www.blogger.com/profile/15272627207383617021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3195721799176284310.post-39277321828939471222010-04-21T17:13:01.268+05:302010-04-21T17:13:01.268+05:30கலக்கல் அர்ஜுன்!!!
எல்லேமே சூதாட்டம்... முன்னாடிய...கலக்கல் அர்ஜுன்!!!

எல்லேமே சூதாட்டம்... முன்னாடியே ஃபிக்ஸ் பண்றாங்களாம்.

Strategic Time-out Period-லதான் பிளேயர்ஸ்க்கு சொல்றாங்களாம்.Santhappanசாந்தப்பன்https://www.blogger.com/profile/07148021073755708494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3195721799176284310.post-52460385391633659572010-04-21T16:05:10.173+05:302010-04-21T16:05:10.173+05:30அர்ஜுன் லீலைகள் தொடரட்டும்....

Tomo , it ll be ...அர்ஜுன் லீலைகள் தொடரட்டும்....

Tomo , it ll be a day for CSK.

Nowadays why you are not posting any puzzle related things? !!Saranhttps://www.blogger.com/profile/15514013429313489485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3195721799176284310.post-33042641154526999132010-04-21T14:36:38.558+05:302010-04-21T14:36:38.558+05:30There was another Sujata's Novel. The main cha...There was another Sujata's Novel. The main character is "Geno" if I am not wrong. Much before the internet, e-mail time, he has written about individual universal ID...it was kind of science ficition...forgot the name..late seventies I think..kandu pidichu sollungo.Maddyhttps://www.blogger.com/profile/13942977619754014724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3195721799176284310.post-17295145476529636992010-04-21T14:06:22.089+05:302010-04-21T14:06:22.089+05:30உனக்கு வயசாயிடிச்சு மா...அதன் அந்த கிருமி போறது தெ...உனக்கு வயசாயிடிச்சு மா...அதன் அந்த கிருமி போறது தெரில....:-))))))

நீங்க கலக்குங்க அர்ஜுன்...

//சுஜாதாவின் கொலையுதிர் காலம்.//

நானும் படித்திருக்கிறேன்... ஒவ்வொரு வாரமும் ஆ போட வைத்த எழுத்து...

//கடவுளே ரொம்ப தேங்க்ஸ்...
அப்டியே கொஞ்சம் பைனல்சுக்கும்....:-) //

ரசித்தேன்... எனக்கும் இதே எதிர்பார்ப்பு...Anonymoushttps://www.blogger.com/profile/17411505006994700545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3195721799176284310.post-79791731307818239152010-04-21T14:03:31.745+05:302010-04-21T14:03:31.745+05:30உனக்கு வயசாயிடிச்சு மா...அதன் அந்த கிருமி போறது தெ...உனக்கு வயசாயிடிச்சு மா...அதன் அந்த கிருமி போறது தெரில....:-))))))

நீங்க கலக்குங்க அர்ஜுன்...

//சுஜாதாவின் கொலையுதிர் காலம்.//

நானும் படித்திருக்கிறேன்... ஒவ்வொரு வாரமும் ஆ போட வைத்த எழுத்து...

//கடவுளே ரொம்ப தேங்க்ஸ்...
அப்டியே கொஞ்சம் பைனல்சுக்கும்....:-) //

ரசித்தேன்... எனக்கும் இதே எதிர்பார்ப்பு...Anonymoushttps://www.blogger.com/profile/17411505006994700545noreply@blogger.com