tag:blogger.com,1999:blog-3195721799176284310.post3967608920231283802..comments2023-11-03T21:07:52.543+05:30Comments on ப்ரியா கதிரவன்: 3 IDIOTS (அட இது அது இல்ல, நிஜமா படம் பார்த்துட்டேன்)ப்ரியா கதிரவன்http://www.blogger.com/profile/05119411162921764593noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-3195721799176284310.post-44310747908131921632010-02-03T18:13:32.308+05:302010-02-03T18:13:32.308+05:303 idiot படம் 5 point omeone நாவல்ல இருந்து எடு...3 idiot படம் 5 point omeone நாவல்ல இருந்து எடுக்கப்பட்டதுன்னு சொல்றாங்களே அது உண்மையா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3195721799176284310.post-28264872966997318232010-01-21T14:42:01.564+05:302010-01-21T14:42:01.564+05:30நானும் படம் பாத்து பதிவு எழுதியிருக்கேன். ஒவ்வொரு ...நானும் படம் பாத்து பதிவு எழுதியிருக்கேன். ஒவ்வொரு கேரக்டரா உங்க பதிவு சூப்பர்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3195721799176284310.post-75916969953582052532010-01-13T11:01:06.640+05:302010-01-13T11:01:06.640+05:30சரிங்க ராஜலக்ஷ்மி மேடம்.சரிங்க ராஜலக்ஷ்மி மேடம்.Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3195721799176284310.post-82792962165167687502010-01-13T10:57:26.930+05:302010-01-13T10:57:26.930+05:30@ Sanjay,
இனி Synapse பக்கம் வராதீங்க சார். பாவம்...@ Sanjay,

இனி Synapse பக்கம் வராதீங்க சார். பாவம் ப்ரியா Synapse அ க்ளோஸ் செஞ்சுட போறாங்க. உங்க அட்டகாசம் தாங்கல.

@ Sara Suresh,

//கலக்குறீங்க சஞ்சய்.//
நல்லா இருங்கப்புRajalakshmi Pakkirisamyhttps://www.blogger.com/profile/15036406523368394244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3195721799176284310.post-31981036786085968752010-01-12T22:56:35.871+05:302010-01-12T22:56:35.871+05:30Pri,
One of my colleague asked me to see this mo...Pri,

One of my colleague asked me to see this movie and his verdict is totally different. From the delivery scene to the end of the movie. He was very found of the movie and told me its a must watch one specially for the ppl who are in parenthood like me (us) ;-)Unknownhttps://www.blogger.com/profile/01635635681313241334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3195721799176284310.post-46771688315287299062010-01-12T20:12:14.593+05:302010-01-12T20:12:14.593+05:30கருநாக்குங்க உங்களுக்கு...
சொல்லி வாய மூடல! அதுக...கருநாக்குங்க உங்களுக்கு...

சொல்லி வாய மூடல! அதுக்குள்ள ரீமேக்னு நியூஸ்....

http://kollywoodmoviereview.blogspot.com/2010/01/3-idiots-to-be-remaked-in-tamil.html

:)மணிவண்ணன் வெங்கடசுப்புhttps://www.blogger.com/profile/04622921501690774447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3195721799176284310.post-5149148996180293382010-01-12T13:43:24.433+05:302010-01-12T13:43:24.433+05:30கலக்குறீங்க சஞ்சய்.கலக்குறீங்க சஞ்சய்.Sara Sureshhttps://www.blogger.com/profile/13191513342566998558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3195721799176284310.post-60814387471668465912010-01-12T10:50:26.363+05:302010-01-12T10:50:26.363+05:30//
திருமதி பிரியா பெங்களுர்ல இந்த படத்தை எந்த தியே...//
திருமதி பிரியா பெங்களுர்ல இந்த படத்தை எந்த தியேட்டர்ல பார்த்தீங்க????

பால்கனியா, ஃபர்ஸ்ட் கிளாசான்னும் சொல்லிடுங்க இல்லைனா எங்களுக்கு தலையே வெடிச்சிடும்damildumilhttps://www.blogger.com/profile/07904057763944086928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3195721799176284310.post-15940078617716592462010-01-12T10:48:26.999+05:302010-01-12T10:48:26.999+05:30பிரபு, சத்தியராஜ், சரத்குமார் தமிழ் ரீமேக்கிற்கு ப...பிரபு, சத்தியராஜ், சரத்குமார் தமிழ் ரீமேக்கிற்கு பொருத்தமாக இருப்பார்கள்.

அங்க மட்டும் வயசானவங்க நடிக்கலாம், இங்க மட்டும் சூர்யா,தனுஷ் நடிக்கனுமா என்னாங்க நியாயம்damildumilhttps://www.blogger.com/profile/07904057763944086928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3195721799176284310.post-80582391576316272582010-01-12T09:28:19.567+05:302010-01-12T09:28:19.567+05:30திருமதி பிரியா பெங்களுர்ல இந்த படத்தை எந்த தியேட்ட...திருமதி பிரியா பெங்களுர்ல இந்த படத்தை எந்த தியேட்டர்ல பார்த்தீங்க????Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3195721799176284310.post-60859738258493902552010-01-11T11:44:31.265+05:302010-01-11T11:44:31.265+05:30You are the first person to write exactly whatever...You are the first person to write exactly whatever I thought about this movie. Most of the folks written that the movie hero is Story, but clearly Aamir Khan has been projected as Hero throughout the movie.

Akkaraikku ikkarai patchai :-(

-ArasuArasunoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3195721799176284310.post-41663169694430187892010-01-10T03:11:16.457+05:302010-01-10T03:11:16.457+05:30***
Nice write up. You are gifted with art of smar...***
Nice write up. You are gifted with art of smart narration

completely agree.

Normal average masala entertainer :)- kareena was good !மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3195721799176284310.post-10226419127511666082010-01-09T21:20:21.959+05:302010-01-09T21:20:21.959+05:30Nice write up. You are gifted with art of smart na...Nice write up. You are gifted with art of smart narration. Got introduced to your blog couple of days back and DAMN!!! Read all your olders posts since...

Nice to hear you were in sweden..I was studying there for couple of years ..MSnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3195721799176284310.post-4327226117035623702010-01-09T20:46:22.518+05:302010-01-09T20:46:22.518+05:30This comment has been removed by the author.Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3195721799176284310.post-74635074523572204762010-01-09T20:29:50.297+05:302010-01-09T20:29:50.297+05:30//, professor , அவரோட பொண்ணுன்னு எல்லாருக்கும் சொல...//, professor , அவரோட பொண்ணுன்னு எல்லாருக்கும் சொல்லி தரான். //

என்னாது அந்த பொண்ணுக்கு ஆட்டிட்யூட் சொல்லித் தரானா? வெளங்காத பய.. ஸ்டூடன்ஸ எப்டி எல்லாம் அவமானப் படுத்தி இருக்கான்..

//Graduationக்கு அப்பறம் காணாம போயிடறான். //
பின்ன, நம்மள மாதிரி அரியர்ஸ் வச்சவன் தான் காலேஜையே சுத்தி சுத்தி வருவான்.. ஒழுங்கா படிச்சவன் மின்னபோலிஸ் மாதிரி எங்கனா போய் இருப்பான்.

//ஹீரோவும் ஹீரோயினும் கிஸ் பண்ணிக்கறப்போ, மூக்கு நடுல தொந்தரவா இருக்குமா? இதெல்லாம் தான் கதை.//

என்னா ஒரு ஆராய்ச்சிடா சாமி.. அம்மனி , இதுல ஆராய்ய்சி பண்ணி டாக்டர்ர்ர்ரு பட்டம் உடுங்க.

//"Amirkhan,KamalHasan, Mohanlal - these three rule the Indian Cinema" - கதிரோட நண்பர் ஒருத்தர் அடிக்கடி இத சொல்வார். //

ஏன் அடிக்கடி சொல்றார்? வேற வேலை எதும் இல்லையா? இல்ல.. உங்களுக்கு ஒருவாட்டி சொன்னா புரியாதுன்னு அவருக்கும் தெரிஞ்சிபோச்சா?

//Salt water is the best conductor of electricity"ன்னு கத்து தரார்//

எலெக்ட்ரிசிட்டி எதும் பஸ் பேரா? சால்ட்வாட்டர்னு ஒரு கண்டக்டர் பேரா?

//ஒரு படி மேல போயி பிரசவமே பார்க்குறதும்(நல்ல வேளை
C-section பண்ண வைக்கலை)...too much drama.//

தோடா.. நாங்கள்லாம் மொபைல் டார்ச் அடிச்சி ஆபரேஷனே செய்றவங்க.. இதெல்லாம் பெரிய மேட்டராம்..

//கடந்த பன்னிரண்டு வருடங்களாக தான் ஹிந்தி படம் பார்க்குறேன்.//

26வயசுல கல்யாணம் ஆனதுக்கப்புறம்னு சொல்லுங்க..

// "தில் சாஹ்த்தா ஹை" மாதிரி இன்னொரு படம் பார்க்கலை நான் இன்னும். //

forwarded to Dr.Vijay MBMBBSSanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3195721799176284310.post-50162321561625053432010-01-09T07:16:18.870+05:302010-01-09T07:16:18.870+05:30அதான் முழுசா சொல்லிட்டீங்களே.. இனிமே தமிழ்ல வேற வர...அதான் முழுசா சொல்லிட்டீங்களே.. இனிமே தமிழ்ல வேற வரனுமா?அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3195721799176284310.post-44051662925872991082010-01-09T03:40:33.011+05:302010-01-09T03:40:33.011+05:30இதோ வந்து comment போடுறேன்இதோ வந்து comment போடுறேன்Rajalakshmi Pakkirisamyhttps://www.blogger.com/profile/15036406523368394244noreply@blogger.com